PMAY வீடுகட்டும் திட்டத்துக்கு மோடி அரசு கொடுக்குற பணம் ரூ. 72000/- தான்.
நம்ம தமிழ்நாடு அரசு அதே பயனாளிக்கு கொடுக்குற மொத்த தொகையோ ரூ. 168000/- ( Unit cost 48000+ Roof cost 50000+ Addl Roof cost 70000). ஆனா பாருங்க இந்த திட்டத்துக்கு பேரு " பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்"
You can see state full of Celebration in social media.
I see the dull environment, dull people, calm and silence in the roads. No, I am not telling its guilt. But, I don’t know what it is.
-
@Udhaystalin@vaishnavi_cbe@TVK_WORLD
மாநில சுயாட்சியை மீட்டெடுக்கும் திராவிட நாயகர்!🌄
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை எதிர்த்து சட்டப்படி போராடி ஆளுநருக்கு குட்டு வைத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்!
#ProtectStateRightsமாநில சுயாட்சியை மீட்டெடுக்கும் திராவிட நாயகர்!🌄
#ProtectStateRights