வடக்கு வங்கக்கடலின் பகுதிகளில் கடல் நீர் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வு தொடர்ந்து அதிகமாக இருப்பது , வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் எந்த வலுவான நிகழ்வும் வடக்கில் பயணித்து அடுத்து வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழையை கேள்விக்குறி ஆக்கும்...
காற்று மேலடுக்கு சுழற்சி/
��ணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போலத் தான் 2025 தென் மேற்கு பருவமழை.
2025 வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி, தமிழகத்தின் மேற்கு &தெற்கு,
கேரளா பகுதிகளிலும்,
2026ல் தென் மேற்கு பருவமழை பொழிவும் பெரிதாக இருக்காது.
அடுத்தடுத்த வடக்கு வங்கக்கடலின் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் உள் பகுதிகளில் ��ரவலான இடியுடன் கூடிய மழை தொடங்க செப்டம்பர் மூன்றாவது வாரம் ஆகலாம் என்று எதிர் பார்க்கலாம்.
ஆனால் மீண்டும் அக்டோபர் மாதத்தின் முற்பகுதியில் தென் மேற்கு பருவமழை வானிலை சில நாட்கள் நிலவும்.
ஜுலை 15 வரை ஓரிரு நாட்களில் மழை இடைவெளி இருந்தாலும் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வலுப்பெற்று தீவிரமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
================
ஓடை இரா.மாரிமுத்து
30.06.2025
திங்கட்��ிழமை
=================
இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் வலுப்பெற்று தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழையின் அடுத்த சுற்று..
=================
ஓடை இரா.மாரிமுத்து
@praddy06 இ��்கே ஏன் user id password...
கேள்வி கேட்க யாருக்கும் தைரியம் இல்லைங்களா ?
இதுவும் மக்கள் வரிப்பணம் தான்... இதிலும் தானியங்கி வானிலை நிலையம் மற்றும் தானியங்கி மழை மானி தரவுகள் தானே ...
@TNGeography@DrJitendraSingh அப்படி எனில் உங்கள் பதிவின் அடிப்படையில் அணைகளை சரியான நேரத்தில் திறந்து, 2023 டிசம்பர் மாதத்தில் ���ூத்துக்குடி திருநெல்வேலி பெருவெள்ளம் வரவே இல்லையாங்க?
@TNGeography சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு எப்போதும், user id, login முறையில் நிகழ்நேர மழை தரவுகள் கிடைக்கும்...
தற்போது தமிழக அரசின் சார்பில் நிறுவியுள்ள பல்வேறு தானியங்கி வானிலை நிலையம் ( AWS) & தானியங்கி மழை மானி தரவுகள் ( ARG) ஏன் பொதுமக்களுக்கு கிடைப்பது இல்லை?
இயற்கைக்கு RED SIGNAL போட முடியாது.. நமக்கு RED ALERT தான் நம்மால் கொடுக்க இயலும்..
கேரளா தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கணவாய் பகுதிகள், கடலோர கர்நாடகா பகுதிகள் தெற்கு உள் கர்நாடகா பகுதிகளில் பெருமழை வாய்ப்பு... அடுத்து வரும் 3-4 நாட்களில்..