அதிகாரம் இருக்குனு எல்லாரையும் மிரட்டுறாய்ங்க
கவனகுறைவுனு நடந்திருக்குனு தான் சொன்னாரு ஹரி
உடனே உனக்கு யார் இந்த அதிகாரம் அதெல்லாம் நீ சொல்ல கூடாதுனு Prime time நியூஸ் சேனலை மிரட்டுறாய்ங்க
ம்ம்ம் நடக்கட்டும் ஆடுங்கள் முடிந்த வரை ஆடுங்கள்
தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள் மற்றும் குப்பைகள் சரியான முறையில் வெளியேற்றப்படுகிறதா என்று நேற்று நள்ளிரவு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்ட போது.....
Tamilnadu will hardly miss @Anbil_Mahesh
திமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து சென்று தமிழ்நாட்டில் தேங்கி விடாதீர்கள் நீங்கள் உலகை ஆள வேண்டும் என்று ஊக்கப்படுத்தியது
ஒரு சமூகம் எங்கே பயணிக்கிறது என்று பொறுத்துதான் சமூகத்தின் முன்னேற்றம் இருக்கும்
வரலாற்றுல நாளைக்கு எழுதுறவங்க ஒரு முன்னேறிய சமூகம் Insta reelsஐ பார்த்தும் ரசிக வெறிக்கும் சினிமா மோகத்துக்கும் இரையாகி வீணாப்போனதுனு எழுதுற நிலைமை வந்துருமோனுதான் அரசியல் தெரிந்தவர்களின் கவலை
திமுக இளைஞர்கள் குடுக்கும் Pressmeetல் ஒரு பெண் representative இருந்தால் முழுமையாக இருக்கும் என்று ஒரு கோரிக்கையை வைத்தேன்
கட்சியில் எந்த பதவியிலும் கிடையாது IT wingலும் கிடையாது ஒரு திராவிட கொள்கையின் ஆதரவாளனாக வைத்த கோரிக்கை அடுத்த Press meetலேயே பிரதிப்பலிக்கிறது
தி.மு.கழகம் ♥️🖤