@iamdrdeva சம்பவம் இரண்டு:- கே என் நேருவுக்கு எதிராக எஃப் ஐ ஆர் பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு வேண்டுகோள். சம்பவம் ஒன்று முக அழகிரி நில அபகரிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு.
👉
@iamdrdeva இது நம்ம லிஸ்ட்லலையே இல்லையே🔥
திமுகவிற்கு எதிராக இன்று நடந்த நான்கு சம்பவங்கள்.... 👉சம்பவம் நான்கு :- செந்தில் ��ாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விளக்க அளிக்க கேட்ட மனு த���்ளுபடி. தேவைப்படும் போது கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.