DMK ITWING UNION CO-ORDINATOR
SANKARANKOVIL NORTH UNION
THENKASI NORTH DISTRICK
DMKRIDER
Belong to Dravidian stock🖤❤️
Interested to Explore The New places..🌍
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
உழைப்பு எனும் உன்னதத்தின் மூலம் உலகிற்கு வளம் சேர்க்கும் தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்…
வளர்ச்சியின் முதுகெலும்பாக திகழும் உழைப்பாளர்களை என்றென்றும் போற்றுவோம்; அவர்தம் உரிமைகளை நிலைநாட்டுவோம்.
#LabourDay#MayDay
சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை அளித்துள்ள நம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரைப் பாராட்டுகிறேன்!
இத்தகைய சாதனைகள் தொடர, கடைக்கோடி மக்களுக்கும் உயர்தர சிகிச்சையை உறுதிசெய்ய, அமையவுள்ள #DravidianModel 2.0 ஆட்சியில்,
🩺மருத்துவக் காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்வு
🩺சென்னை, காஞ்சிபுரம் போன்று, பிற வட்டாரங்களிலும் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள்
🩺தஞ்சாவூர், தருமபுரி, விழுப்புரத்தில் உயர்சிறப்பு மருத்துவமனைகள்
🩺மண்டல அளவில் கருத்தரிப்பு மையங்கள்
🩺மாவட்ட & வட்ட அளவிலான மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை இருமடங்காக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை #StalinStatement என வழங்கியிருக்கிறேன்!
#நலமான_தமிழ்நாடு_2030-க்கு #VoteForDMK! #வெல்வோம்_ஒன்றாக!
2026 சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் தி.மு.கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்!
வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம்! 🌄
#VoteForDMK
கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் ஆசியுடன் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக களம் காணும் வழக்கறிஞர் ஈ.ராஜா அவர்கள் புளியங்குடி பெரிய பள்ளிவாசலில் காலைத் தொழுகை வேளையில் இஸ்லாமிய சகோதரர்களிடம் வெற்றி சின்னம்மாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்#Vasu4Raja
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வெற்றி வேட்பாளர் திரு. @MLARaja_SNKL அவர்களை ஆதரித்து வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKWins2026