@TamilSecondShow பெரும்பாலான மீடியா இப்போ DMK அடிமையா தான் இருக்கு. மிரட்டி வெச்சிருக்காங்க. அப்புறம் எப்படி போடுவான். அந்த ரிப்போர்ட்டருக்கு பாதுகாப்பு தரணும். இந்த ஆட்சிய இந்த தேர்தலோட முடிவுக்கு கொண்டுவரனும்.
@Jack07237268@CinemasBroadway@actorvijay 🎬 Jana Nayagan – Jan 10 | 7:05 AM show | IMAX Screen
🎟️ 3 tickets available
📍 Broadway Cinemas, Coimbatore
Interested? DM me.
@CinemasBroadway@actorvijay@KvnProductions 🎬 Jana Nayagan – Jan 10 | 7:05 AM show | IMAX Screen
🎟️ 3 tickets available
📍 Broadway Cinemas, Coimbatore
Interested? DM me.
@TamilSecondShow இது தான் KGF2, கைதி ரிலீஸ் அப்போ நடந்துச்சு. ரியாலிட்டி ah பேசற நீ, விஜய் விசயத்துல மட்டும் வன்மத்தோட பேசறது நல்லா இல்ல. விஜய் படத்துக்கு பிரச்சனை புதுசு இல்லை. Intha time clash Vijay X SK ku ila. Vijay vs DMK ku. இது உனக்கு புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்காத நண்பா.
@TamilSecondShow எதுக்கு விஜய் மேல இவ்ள�� வன்மம்? விஜய்க்கு இருக்க ஓப்பனிங்குக்கு படம் எப்படி இருந்தாலும் முதல் 5 நாள் தியேட்டர் la footfall அதிகமா தான் இருக்கும். ஒரு வாரம் கழிச்சு எந்த படம் நல்லா இருக்கோ, எந்த படத்துக்கு மக்கள் அதிகம் வராங்களோ அதுக்கு screen அதிகமா கிடைக்கும்.
@Lollubee@Tweetssyoulove நான் உங்கள் கருத்தை குறை சொல்லவில்லை. யார் என்று தெரியாத அந்த குழந்தை மீது அக்கறை காட்டும் நீங்கள் "அப்ப டயர்ல தலைய வச்சு சாவ சொல்லு" இப்படி சொல்வது சரி என்று நினைக்கிறீர்களா? உங்களை குறை சொல்லும் போது இது மாதிரியான கீழ்த்தர வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
@Lollubee@Tweetssyoulove வேறு எதுவும் இல்லை. பிறரை குறை சொல்லும் நீங்கள், உங்களை யாராவது குறை சொல்லும் போது ஏன் ஏற்க மறுக்குறீங்க? உங்கள் மீது தவறு இருந்தால் அதையும் திருத்த முயற்சி செய்யுங்கள்.
@Lollubee@Tweetssyoulove இந்த கமென்ட் தேவை இல்லாதது. ஒரு குழந்தையை பத்தி இப்படி கமென்ட் ���ண்ற நீங்க அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
@Atlee_dir@priyaatlee@MetubeTamil
Hi Na, Please watch this video and try to consider his request 🙏. How much I love to watch your movies in the same way that much I enjoy watching his YouTube videos repeatedly. He is having that talent. Thanks.
https://t.co/Blny3ZqP26