🙏🙏இராமநாதபுரம் மாவட்டம் இருமேனி ஊராட்சி அலைகாத்தவலசை கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பல தடைகளை தாண்டி ஏற்றப்பட்டது💪💪
முத்தரையர் உறவுகள் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நடக்க இருக்கும் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாடு இந்த மாநாட்டிற்கு நமது இராமநாதபுரம் மாவட்டம் முத்தரையர் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்...