@Suresh199104 அப்ப துணையில நடிகனாயிட்டு எந்த கஷ்டம் படமா நடிச்சி அந்த ஒரு பிம்பத்த மட்டும் வச்சி ஜெச்சிருக்கானுங்க இது ரொம்ப நாள் ஓடாது, பாத்து கம்மிய கூவு,
முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே, போதைப்பொருட்களை வேரறுக்க வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியினர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுங்கள்!!
புனித அல்போன்சா கல்லூரியில் வைத்து நடைபெற்ற, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கோகோ போட்டிகளை தொடங்கி வைத்து பரிசுகளை வழங்க வாய்ப்பு வழங்கிய பங்கு தந்தையர், உடற்கல்வி இயக்குநர் டாக்டர். சீலன், மற்றும் பல்கலைக்கழக உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும்
SIR விவகாரத்தில்.. டெல்லி காவல்துறையினரை நேருக்கு நேர் தைரியமாக கேள்வி கேட்டு..அடி வாங்கி.. வடநாட்டு சிங்கப்பெண்கள் போராட்டம்.
இங்கே சினிமா நடிகனுக்காக கொட்டும் மழையில் காத்திருக்கும் கொடுமை.
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில்..!!