@WunderbarParody@dhanushkraja "ஒரு தலைசிறந்த ஓவியம் போல இல்லாமல், அவசரமாக அள்ளித் தெளித்தது போல இருக்கின்றது
(சாய் அபியங்கரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.)"
@WunderbarParody@dhanushkraja தனுஷ் சார்,
தயவுசெய்து இசையமைப்பாளரை மாற்றுங்கள் 🙏
உதயநிதியின் பிறந்தநாள் பாடல் மெட்டைப் போல இருக்கிறது...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சற்று முன்பு வெளியானது
https://t.co/zPBVxgSRbM
@TVKVijayHQ
மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு விஜய் அவர்களுக்கு வணக்கம்...🙏
தங்கள் மீது எழுந்துள்ள
இது போன்ற விமர்சனங்களையும் தங்களின் பார்வைக்காக பகிர்கிறேன்...
தயவு கூர்ந்து... காணுங்கள்
https://t.co/PczJlvlwvl
🙏🙏🙏
@TVKVijayHQ
🙏🙏🙏🙏🙏🙏
தமிழகத்தின் நம்பிக்கையே...
நிரந்தர முதல்வராக
அமர்வீர்...
சரித்திரத்தில் புதிய அத்தியாயம்
துவங்கப்பட வேண்டும்...இன்று.
உண்மையான
விடியலுக்காக
நம்பிக்கையுடன்
காத்திருக்கிறோம்...
ஜனநாயகனுக்கு வாழ்த்துகள்...
💐💐💐💐💐💐💐💐💐💐
@actorvijay YOU are the one and only SAVIOUR of Tamilnadu.
we are always
Being with you Anna.
🤝🤝🤝🤝🤝
Kindly see this video please Anna...🙏🙏🙏🙏
https://t.co/6SNx36m43z