நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் CM தவெக தலைவர் விஜய்க்கு பதிலாக Ex கொளத்தூர் MLA திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.. இப்போ தெரியுதா யார் பொம்மை CM னு..
🖤❤
ஆளத் தெரியாத கையாலாகாத அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையை மறைக்க தினம் ஒரு கதையைச் சொல்கிறது. கடைசி வரைக்கும் ஓட்டு போட்ட மக்களுக்கு Current மட்டும் கிடையாது போல!
#TVKFails
#NewsUpdate | திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் IUML, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.
#SunNews | #DMK | #MKStalin
#BREAKING | திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மனிதநேய மக்கள் கட்சி முன்னாள் மாநில
அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் திமுகவில் இணைந்தார்!
#Dmk | #Mkstalin | #Kalaignarseithigal
தூத்துக்குடியில் அமைய இ���ுந்த 15000 கோடி ரூபாய் மதிப்பிலான மசக்கான் டாக் என்னும் கப்பல் கட்டும் திட்டம் கைநழுவிப் போய் உள்ளது
இந்தத் திட்டம் தற்போது ஆந்திராவின் துகராஜபட்டினம் பகுதிக்கு மாறியுள்ளது
இதனால் தமிழ்நாட்டிற்கு உருவாகியிருந்த சுமார் 45 ஆயிரம் வேலை ��ாய்ப்புகள் பறிபோய் உள்ளது
அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம்...
சேனை ஒன்று தேவை,
பெரும் சேனை ஒன்ற�� தேவை..
கோயம்புத்தூர் காரணங்க போட்டு பொளந்து கட்டிட்டானுங்க..🔥🔥
#Covaizenzdmk
#TVKVijayFails
#NewsUptate | திமுக மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கட்சியினர் கீ��ே உள்ள எண்களை தொடர்பு கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தல்
#SunNews | #DMK | #TVKVijay