புதுக்கோட்டை : புத்தாம்பூர் அருகே விவசாயி ஒருவரின் இடத்தை உட்பிரிவு செய்ய சர்வேயர் எழில்கொடி தனது உதவியாளர் மூலம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
#Pudukottai | #Bribery | #Surveyor | #ViralVideo | #PuthiyathalaimuraiTV
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
தவெகவிற்கு விசிக, இடதுசாரிகள் தருகிற ஆதரவே போதுமானது; எந்த ஆட்சியையும் நாங்கள் கவிழ்த்ததாக வரலாறு இல்லை - இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி
#Veerapandiyan#CPI#CMVijay#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
இவரு என்ன பேசுறாரு...
ஓட்டு போட்டு மக்களை தெளிவாக இழிவு படுத்துகிறார்.
இவருக்கு ஓட்டு போடாதவர்கள் சிறுவர்கள் பேச்சை கேட்டு மக்கள் ஓட்டு போட்டார்கள் என்கிறார்.🤦🤦