ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
ஒரு தடவை குடும்பத்தினருடன் அன்புத் தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்த போது, பேச்சுக்கு நடுவே, “நீங்க லவ் மேரேஜா?” என்று கேட்டார் தலைவர்.
“இல்லை தலைவரே. வீட்டில் பார்த்து வைத்ததுதான்” என்று சொல்லி விட்டு அத்துடன் நிறுத்தாமல், கூடவே, “எல்லாப் பொருத்தமும் பார்த்தோம். ஆனால் ஒரே ஒரு பொருத்தம் மட்டும் பார்க்காமல் விட்டு விட்டோம்” என்றேன்.
“என்ன அது?” என்று ஆவலுடன் கேட்டார் அவர்.
“யாரோட ஃபேன் அப்படின்னு கேட்காம விட்டுட்டேன் தலைவரே. எங்க வீட்டிலே எல்லாரும் தலைவர் வெறியர்கள். ஆனால் இவங்களுக்கு கமல்ஹாசன் படங்கள்தான் பிடிக்கும் அப்படின்னு அப்புறமா சொல்றாங்க” என்றேன் லேசான சோகத்துடன் நான்.
நொடியும் தாமதிக்காமல் உடனடியாக என் வீட்டம்மாவைப் பார்த்து தலைவர் சொன்னது.. “சூப்பர். நானும்தான். நானும் அவர் ஃபேன்தான் ” என்றாரே பார்க்கலாம்!
அதான் தலைவர்!
அந்த நொடியிலிருந்தே என் வீட்டம்மாவும் தலைவர் அபிமானியாகி விட்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?!
#SuperStar #Thalaivar @Rajinikanth@ikamalhaasan
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah
இப்ப தான் புரியுது நேத்து ஏன் கேள்வி நேரம் நீக்க பட்டதுன்னு
உண்மையாலும் இதை கேட்கும் போதே ரொம்ப கஷ்டமா பரிதாபமா இருக்கு தற்குறியை நினைத்து
உச்சத்தை விட்டுட்டு வந்த அவரால் ஒரு சாதாரண கேள்விக்கு கூட யாரவது எழுத்து குடுக்கணுமாம் இல்லனா பதில் சொல்ல தெரியாதாம்
Here it is
The #Jailer2 FDFS T shirts back design...
The front design shall be revealed later...
Designed exclusively for me by @Deziners5
The idea behind this was not to celebrate #Jailer2 alone but to be a Tribute to #51YearsOfRajinism
Apart from distributing this to my known #Thalaivar fans
I shal have a few more with me...
If someone needs it
Contact me in DM
Shall let you know the details..
Waiting eagerly for October 15 to celebrate our #Thalaivar and his legacy @RohiniSilverScr@rajinikanth@mayavarathaan@NikileshSurya@Arvindec10
😍🙏🤘
#Jailer2
#Thalaivar
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
#SuperstarRajinikanth
#Jailer2FromOct15th
Vijay’s last 5 films
Beast - Ultra Disaster everywhere
Varisu - Huge Flop outside TN. average in TN
Leo - Average WW due to Lokesh Kanakraj
GOAT - Flop in TN, Mega Disaster everywhere else
Jananayagan - Industry Disaster
Vijay became a loss making machine. Irrespective of WOM all his movies have turned out to be Disasters
#Suriya #VAS #Karuppu #Rajnikanth #Jailer2
ஊருக்கே ராஜான்னாலும் வீட்டுக்கு தொடப்ப கட்டன்னு ஒரு காமெடி!
அது மாதிரிதான்.. ரஜினியை ஜெயிக்க முடியலைன்ற அந்த ஒரு தோல்வி எவ்வளவு புகழ் கிடைச்சாலும் போகவே போகாது போல..
எந்த உயரம் கிடைத்தாலும் நாம் அதை உணரனும்.. உணராத வரை உயரம் வெறும் பேருக்கு மட்டும்தான்..!
#அர்த்தமாய்ந்தாராஜா
Banning of mobile phones in temples is
1. One more layer of harassment for the devotees ( long Qs)
2. how will you enforce it when lakhs of ppl come during auspicious festival days ?
3. For Hindus from other states & nations it’s a life time memory to have that one pic in the temple
4. This will discourage younger gen from visiting temples
5. Selective application of such rules on one religion is being seen unfair!
@TVKVijayHQ revoke this decision pl
கடவுளுக்கே வெளிச்சம்.
வணடி டோக்கன் போட்டு, செருப்பு டோக்கன் போட்டு, அப்புறம் நீநீநீநீண்டடடடடட வரிசையில் நின்று ஃபோனுக்கு டோக்கன் போட்டு, உள்ளே தரிசனத்துக்கு வரிசையில் நின்று........
கோவிலுக்கு போவதையே கேள்விகுறியாக்கிவிட்டது இநத புது சட்டம்.
சமீபததில் வடபழனி கோவில் செனறபோது 60-70% இளைஞர்களை பார்த்தபோது மனம் மகிழ்நதது உண்மை.
இனி வணடியிலேயே மொபைல் வச்சுட்டு போனா, மனம் முழுதும் வண்டிமீதும்/மொபைல் மீதும்தான் இருக்கும்.
நிம்மதியா போன ஒரு இடம் கோவில்தான்... இனி அதுவும் இல்லை...
அட போங்கப்பா....
இங்க வந்து என்னை திட்ட ஆரம்பிக்கும் முன்- உங்கள் வீட்டில் உள்ளோரிடம் கேளுங்கள். அப்புறம் பதிவிடுங்கள்.
கடவுளுக்கே வெளிச்சம்...
ஓம் நமசிவாய 🕉🙏🏼
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.