வெட்கங்கெட்ட முதலமைச்சர் விஜய் அவர்களே, மானங்கெட்ட முதலமைச்சர் விஜய் அவர்களே, தொடை நடுங்கி விஜய் அவர்களே, உங்களுக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை, ரோஷம் எதுனா இருந்தா, எங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் 15 கேள்வி கேட்டார் அதற்கு பதில் இருக்கா.?
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்
அமைச்சர்களை தொடர்ந்து முதலமைச்சரும் திசை திருப்பும் பாணி!
எதிர்க்கட்சித் தலைவர் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார். அதற்கு உரிய பதில் அளிக்காமல், சர்க்காரியா கமிஷன், மிசா (MISA) என சம்மந்தம் இல்லாமல் திசை திருப்பிவிட்டிருக்கிறார் முதலமைச்சர்.
சட்டமன்றத்தில் substitute அமைச்சர்கள் தொடங்கி, சமூக ���லைத்தளங்கள் வரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், மிசா அமலில் இருந்த காலத்தில் வேறு காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் என்றும் ஆதாரமற்ற தகவலை பேசி வருகின்றனர்..
ஆனால், கடைசி வரை சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து பதில் அளிப்பதாக தெரியவில்லை.
ஷா (Shaw) ஆணைய அறிக்கையில் மு.க.ஸ்டாலின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சிலர் சுட்டிக்காட��டுகின்றனர். அதே அறிக்கையில் மிசா தொடர்பாக தமிழ்நாடு மாநிலத்திற்கென தனி ஆணையம் அமைக்கப்பட்டதால் தமிழ்நாடு சிறைச்சாலைகள் ��ுறித்து நாங்கள் பெரிதாக விவரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
மிசா சட்டத்தில் கைதானவர்கள் நிலை குறித்து விசாரிக்க நீதிபதி இஸ்மாயில் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தின் அறிக்கை, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக-வினர் பலர் சிறையில் தாக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாணையத்தில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவும், மு.க. ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டது உண்மை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் 1976, மார்ச் 8ஆம் தேதியன்று 'மிசா' (MISA) சட்டம் குறித்து ஜி.லட்சுமணனுக்கும் கே.பிரம்மானந்த ரெட்டிக்கும் இடையே நடந்த விவாதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டு��்ளது.
இப்போதைய சட்ட ஒழுங்கிற்கும் இவ்விவாதங்களுக்கும் என்ன தொடர்பு?
கடைசி வரை கேள்விகளுக்கு பதிலளிக்காமல் diversion politics மட்டும் செய்ய உள்ளீர்களா?
தமிழ்நாட்டின் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர் அமைச்சருடைய சொந்த காருக்கு டிரைவராக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். அவர் ஓட்டி வந்த அமைச்சரின் சொந்த கார் மோதி இளைஞர் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
மாநில தலைமை செயலாளர் அவர்களுக்கு ஒரு கேள்வி:
மாநில அமைச்சர்களுக்கு பாதுகாப்புக்காக பணி அமர்த்தப்பட்ட காவலர்களை அவர்கள் தங்கள் சொந்த வேலைகளுக்கு, அதிலும் குறிப்பாக தங்களது சொந்த வாகனங்களுக்கு டிரைவர் வேலைக்கு பயன்படுத்தலாமா?
அப்படி பயன்படுத்த முடியும் என்றால் எந்த பணி விதியின் படி பயன்படுத்தலாம்?
பயன்படுத்த முடியாது என்றால் அமைச்சர் மீதும் அந்த காவலர் மீதும் நடவடிக்கை என்ன?
செய்தி: தினமலர். 8.9.2026.
@Chief_Secy_TN@CMOTamilnadu@jagadeshwarioff
During yesterday's speech in the Assembly, instead of answering the pointed questions raised by our Hon'ble Leader of Opposition @Udhaystalin, Chief Minister Vijay @CMOTamilnadu spent considerable time reading communications from the Enforcement Directorate, line by line, squandering valuable Assembly time. What makes this letter from the ED so significant, and how can a Chief Minister serve as a mouthpiece for the ED when it is neither a reliable document nor proven evidence? Can every communication from the ED be trusted, CM Vijay? Whatever the ED writes does not become law or proof, CM Vijay. Please ask your Congress leaders and alliance leaders, who have suffered at the hands of the ED, how many communications are driven by political motives.
You're making fun of the atrocities, injuries and deaths caused by your ally @INCIndia during MISA. Are u reminding them of its cruellest period in India by your actions? Ok... Do you remember the 2013 visit to Kodanadu with your father? You must have counted how many rods there were at Kodanadu Gate. In December 2020, do you remember the reception the then CM @EPSTamilNadu gave at his residence when you met for a movie release? Our party leader @mkstalin didn’t arrest you when you ran from the crime scene in Karur, CM Vijay. That’s the great blunder everyone accuses our beloved leader of even today, CM Vijay.
Furthermore, you are referencing a 50-year-old, outdated Sarkaria report, which is merely scrap paper and not a legally valid or accepted document. As CM, it is quite pitiable that you are not briefed on the basics before speaking in the Assembly. Are you not misleading the House by pretending to have uncovered a major illegality? Could the Income Tax proceedings involving you, regarding a penalty of 1.5 crore on an alleged undisclosed income of Rs 15 crore during 2015-16, be similarly discussed in the House, and would the Speaker permit this? How are all these facts relevant to a police grant, @CMOTamilnadu? How can the Hon'ble Speaker @JCDPrabhakar allow these irrelevant facts to be recorded, and isn’t it a waste of public money trying to fool people with CM Vijay's cinema stunts meant for outdated entertainment? Isn’t it a mockery of the people to conduct the House in this manner? CM Vijay, please note this. In response to my Parliamentary question, the Ministry of Finance stated that between April 2021 and February 2026, the ED registered 4,377 ECIRs and secured convictions in only 59 cases. Essentially, more than 98 per cent of cases registered under ECIR remain unresolved. @CMOTamilnadu, you still seem to believe the Assembly is a privileged, litigation-free place to make entertaining, nasty reels. More than 100 days of your ineffective government have passed. How long can you continue acting like this? People are tired of it .
@CMOTamilnadu, you have broken the people's trust. Stop these nasty, impolite behaviours, or people will respond rudely.
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing@dmk_youthwing
ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டிருப்பதை பற்றி அப்போதைய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி மாநிலங்களவையில் பேசியது அவைக்குறிப்பிலேயே இருக்கு.
https://t.co/tJKT7zauGx
சி.எம் அடிச்சு விடலாமா? படிங்க பாஸ்.
சர்க்காரியா கமிஷன் சர்க்காரியா கமிஷன் என்று ஆவேசம் இருந்த அ��விற்கு ஆதாரம் இல்லை. சர்க்காரியா கமிஷன் அறிக்கையிலேயே தெளிவாக இருக்கு - வீராணம் தொடர்பான குற்றச்சாட்டில் 29 லட்சம் வாங்கியதா சொல்றதுக்கு ஆதாரம் நிரூபணமாகவில்லை என்று. ஆதாரமில்லாத/ நிரூபிக்கப்படாத சர்க்காரியா கமிஷன் அறிக்கையை இன்னும் எத்தனை வருஷத்துக்கு தூக்கிட்டு வருவீங்க.
Source link: https://t.co/YIcrn85wR1