அதிமுக கொடி கட்டிய வேறு காருக்கு மாறினார் சின்னம்மா..
அதிமுக உறுப்பினர் பெயரில் பதிவு செய்யபட்ட வாகனம் என்பதால் காவல்துறை திகைப்பு.....
நீங்க படிச்ச ஸ்கூல் ஹெட்மாஸ்டர்டா சின்னம்மா.
#TNwelcomesசின்னம்மா
#AMMKremembersANNA
சற்று முன்...
மதுரை நெல்பேட்டை A.V.மேம்பாலம் அருகில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மக்கள்செல்வர்...
#AMMKremembersANNA
பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினத்தை முன்னிட்டு,
க��கப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள் நாளை காலை 8 மணியளவில், மதுரையில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வை மேற்சொன்ன ஹேஷ்டேக்கோடு பதிவேற்றுங்கள்..
நன்றி..