தயவு செஞ்சி லவ் ப்ரப்போஸ் பண்ணி நல்ல நட்ப கெடுத்துக்காதீங்க😣
நேத்துல இருந்து 6 பேர ப்ளாக் பண்ணிருக்கேன்...🥺
டுவிட்டர் ஒரு பொழுது போக்கு தளம், இங்க யாரையும் லவ் பன்ன நான் வரல...
உங்க பதிவுக்கு ❤️ லைக் போட்டா லவ் பண்றேன்னு அர்த்தமில்ல...
ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.🙏