உச்சத்தில் இருந்து வந்தேன் உச்சத்தில் இருந்து வந்தேன் என சொல்லும் தற்குறிக்கு இப்படி ஒரு வார்த்தையை சொல்ல தைரியம் இருக்கிறதா???.
கேரியரின் உச்சத்தை விட்டு வந்தேன், 200 கோடி சம்பளத்தை விட்டு வந்தேன் என்று சொல்கிறவன் தான் இதுவரை சம���பாதித்த ஒரு தொழிலை விட்டு மற்றொரு தொழிலுக்கு வந்துள்ளேன் என்று சொல்வதாகவே பொருள்படும். மக்கள் சேவை செய்யவேண்டும் என்று வருபவன் தற்ப���ருமை பேசமாட்டான்.
இப்படி ஒரு நேருக்கு நேர் பேட்டி கொடுக்க தைரியம் உண்டா அந்த தற்குறிக்கு. கேமராவை ஆஃப் செய்துவிட்டு திரை மறைவில் பேட்டி கொடுக்கும் தொடை நடுங்கி தற்குறி நாளை நாட்டை ஆள துடிக்கிறது. தூ...
#தற்குறி_விஜய்_கழகம்
நள்ளிரவு 12 மணிக்கு தீபாவளி, பொங்கல் நாள் சிறப்பு பேருந்துகள் முன்ன பின்ன வந்து நெரிசலாகி, கூச்சலாகி, வாக்குவாதம் விளைந்தால் அதை உடனடியாக பெரிய நிர்வாகக் குளறுபடியென வரிந்துக் கட்ட��க் கொண்டு மக்களிடம் பேட்டி எடுத்து தொடர்ந்து ஒளிபரப்பும் பாலிமர் டிவி பேமானிகள், இன்று சென்னை விமான நிலையம் போயிருந்தால் நாண்டுக்கிட்டுச் செத்திருப்பானுக 😡
ஏன்னா அவன்கள் ஜால்ரா தட்டும் பீஜேபீக்கு அவ்வளவு வசைகள் சகதி மழையாய் பொழிந்திருக்கும்.
இவ்வளவு பெரியச் சொதப்பலை கிழித்தெடுத்திருக்க வேண்டாமா எதிர்கட்சிகள் ? எதிர்கட்சியின் தொலைக்காட்சிகள் ??
ஞாயித்துக்கிழமை காசி��ேடு மீ��் சந்தைல கூட இம்புட்டுக் கூட்டம் இருக்காதுடா 👇
காவல்துறையில் அனுமதி கடிதம் கொடுத்து, அனுமதி வருவதற்கு முன் நீதிமன்றம் சென்று, அரசு அனுமதி தரவில்லை என ஊடகங்களில் பொய் பரப்பும�� தவெகவினர், கரூர் செல்ல அனுமதி இல்லை எனக் பொய் கூறாமல் நீதிமன்றம் சென்றிருக்கலாம்.
தவெக தரப்பு நீதிமன்றம் செல்லாததற்குக் காரணம், டிஜிபி கரூர் எஸ்.பி.யிடம் பாதுகாப்புக் கோரி கடிதம் கொடுக்கச் சொல்லி 15 நாட்கள் ஆகி��ும் கடிதம் தரவில்லை.
விஜய் தன் பாதுகாப்பை மட்டுமே கவனிக்கிறார். இனி தன் கட்சி கூட்டங்களில் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என அவர் இதுவரை தெரிவிக்கவில்லை.
விஜயை காண வந்தவர்களில் முதல் மாநாடு முதல் கரூர் வரை 51 பேர் இறந்துள்ளனர். மற்ற கட்சியினர் சுட்டிக்காட்டிய பிறகே இரங்கல் அறிக்கை வெளியிட்டார் விஜய்.
தவெகவின் முதல் மாநாட்டில் தவெக திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி பொறுப்���ாளர் விபத்தில் இறந்தார். மாநாடு முடிந்து ஒரு வருடம் ஆன பின்னும் விஜய் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட கட்சியின் அதிகாரபூர்வ வலைதளங்களில் இல்லை.
கரூரில் நடந்த விபத்துக்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம். இனி இதுபோல் நடக்கக் கூடாது என்பதே மக்கள் எதிர்பார்ப்பு. இதற்கு பொறுப்பேற்காமல் தட்டிக் கழித்தால், இதுவா தலைமை?
இனி வரும் காலங்களில் TVK கட்சியில் யாராவது இறந்தால், பினத்தை பனையூர் @TVKVijayHQ வீட்டுக்கு எடுத்துச்சென்று, அவர் மலர் வலையம் வைத்த பின்னர், திரும்ப பாடியை சொந்த ஊர் கொண்டு சென்று அடக்கம் பண்ண வேண்டியது வரலாம்.
வாழ்த்துக்கள் தவெக்கன்ஸ் 👏👏👏
#KarurStampede
மதுரை சித்திரை திருவிழா,
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
திருவண்ணாமலை தீபம்
இங்கெல்லாம் லட்சக்கணக்கில் கூடுவது கட்டுக்கடங்கா கூட்டம் .
அணிலுக்கு கூடுவது கட்டுப்பாடில்லா கூட்டம்.
கட்டுக்கடங்காத கூட்டத்தில் சாவு விழலை..
கட்டுப்பாடில்லாத தற்குறி கூட்டத்தில் தான் சாவு..
விஜய் பிரச்சாரத்துக்கு பயன் படுத்தும் தன��ரக விமானம் விலை 1 பயணத்துக்கு - 57 லட்சம் இறந்தவர்களுக்கு - 20 லட்சம் 🤷🏽
குறிப்பு : ஈழத்தமிழருக்கு நிதி திரட்டும் போழுது 500 ரூ கொடுத்த வள்ளல் இவர் !! 🤦🏻
தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டேன்.. வழக்கை ரத்து செய்ய வேண்டும்.. கட்டாயத்தின் பெயரில் யாரும் எங்களை அழைத்து வரவில்லை... கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தன் பெயரில் மனு என செல்வராஜ் பேட்டி.!
#Vijay#Karurstampede#TVKVijay#TVKKarurStampede#NewsTamil24x7
#Watch | "8.45-க்கு நாமக்கல்ல இருக்கணும். 8.45-க்கு தான் சென்னைலயே கிளம்புறீங்க. தனி விமானம் லேட்டா வந்துச்சா? காலதாமதமா வராம இருந்திருந்தா, தண்ணி, உணவு இல்லாம மக்கள் செத்திருப்பாங்களா?
ஆகவே, விஜய் மீதும் தவறு இருக்கு.. விஜய் ரசிகர்கள் மீதும் தவறு இருக்கு.. சினிமா மோகத்���ால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள் மீதும் தவறு இருக்கு"
-வேல்முருகன் எம்.எல்.ஏ., தவாக
#SunNews | #TVKVijayStampede | #KarurStampede
இந்த நாடும் நாட்டு மக்களும் வீணாய் போனதற்கு முக்கிய காரணம் நமது அசிங்கமான ��டத்தையே என்பதற்கு இது
ஒரு உதாரணம்...
கோவை மாநகரில்
உள்ள மக்களில் 55 சதவீதம் வாகனங்களை பயன்படுத்திக் கொண்டும் மீதமுள்ள 45 சதவீதம் பேர் சொந்த வாகனங்களை வைத்துக் கொண்டும் நாள் தோறும் பயணிக்கின்றனர்.
அந்த நகரில் உள்ள சுற்றுச்சூழல்
மாசினை கட்டுப்படுத்தும் பொருட்டு OFO எனும் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 2,000 சைக்கிள்களை இங்கே பயனாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள கோவை மாநகரின் பிரதான இடங்களில் நிறுத்தி வைத்தது.
இந்த சைக்கிள்களை பயனாளர்கள் இலவலசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்..
இப்படி பயன்��டுத்திக் கொள்ளப் பயனீட்டாளர்கள் தங்களது மொபைல் போனில் அந்த நிறுவனத்தின் ஆப்பை தறவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
இந்த செயலியில் பயனீட்டாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும்.
இவர்கள் இந்த சைக்கிளை பயன் படுத்தும்போது அதில் பொருத்தப்பட்டுள்ள பூட்டு இந்த செயலி மூலம் மட்டுமே திறக்க அனுமதிக்கப் பட்ட பின்னர் அந்த எண்ணுடைய சைக்கிளை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம்..
இந்த சைக்க��ளில் பொருத்தப்பட்டுள்ள GPRS கருவியானது பயன்பாட்டாளர் அதனை எங்கே கொண்டு செல்கின்றார் என்ற விவரத்தை அந்த நிறுவனத்திற்கு காண்பிக்கும்.
ஆரம்பவிழா வெகு சிறப்பாக நட��்தேறி ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் இந்த சைக்கிள்களை பயன்படுத்திக் கொண்டனர்.
ஆனால், ஒரு சில நாட்களிலேயே சில சமூக விரோதிகள் இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டு இருந்த பூட்டை உடைத்தும் GPRS கருவியை செயலிழக்கச் செய்தும் எடுத்துக் கொண்டு போய் விட்டனர்.
சிலர் இதையும் தாண்டி, கொண்டு போன சைக்கிளை நிறம் மாற்றி பாரின் சைக்கிள் என்று பேரம் பேசி விற்றும் விட்டனர். சிலர் சைக்கிள்களை கொண்டு சென்று எரித்தும் விட்டனர்.
இரண்டே மாதத்தில் 2,000 சைக்கிள் 200 ஆக சுருங்கிப்போனது.
இந்த நிறுவனத்தின் நோக்கமே முதற்கட்டமாக கோவையில் இந்த திட்டத்தை துவக்கி பின்னர் படிப்படியாக எல்லா நகரங்களுக்கும் கொண்டு சென்று ஓரளவு சுற்றுச்சூழலை கட்டுப் படுத்தவும், வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், குறைந்த தூரங்களுக்கு மக்கள் சைக்கிள்களை பயன்படுத்தி ஆரோக்கியம்
பெறவும் ஆரம்பிக்கப்��ட்டது.
இப்படி இரண்டு மாதத்தில் இந்த திட்டம் படு தோல்வி அடைந்ததால் அந்த நிறுவனம் இந்த திட்டத்தை தொடர விடாமல் கைவிட்டு விட்டது..
மேலைநாடுகளில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. பயனாளர்கள் இதுபோன்று சைக்கிள்களை சே��ப்படுத்துவதும், திருடிக்கொண்டு சென்று தங்களது சொந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொண்டது கிடையாது.
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது சொத்துக்களை கொள்ளையடித்தல், திருடுதல் போன்ற செயல்களில் இன்னமும் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றார்கள்.
சுய கட்டுப்பாடு,
சுய ஒழுக்கம் எதுவும் இல்லாமல்,
இப்படி நம்மில் பலபேர்,பேருந்து மற்றும்
இரயில் பெட்டிகளில் உள்ள சீட்டுகளில் தன்னுடையை பெயரையும் தன் காதலியின் பெயரையும் ஆணி கொண்டு கிழித்து எழுதுவது, கழிப்பறைகளில் அசிங்கமான படங்களை வரைந்து அதில் தன்னுடைய காதலியின் பெயரை எழுதுவது,
சாலைகளின் ஓரங்களில் பெண்கள் நடந்து செல்லும் போதே கண்டுகொள்ளாமல் சிறுநீர் கழிப்பது, சாலை விதிகளை மதிக்காமல் நடப்பது,
பொதுஇடங்களில் நாகரிகமின்றி நடப்பது, கண்ட இடங்களில் குப்பைகள் போடுவது எல்லாம் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு மாறாமல் இது தொடருமோ தெரியவில்லை.
வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற அசிங்கங்களை காணமுடியாது..
மேலை நாடுகளிலிருந்து
பொருட்களை ��றக்குமதி
செய்கின்றோம்.
மேலை நாட்டு உணவு வகைகள்,
மேலைநாட்டு உடைகள்,
மேலைநாட்டு நாகரீகங்கள் இவற்றை எல்லாம் உடனே பின்பற்றக் கற்றுக் கொள்கின்றோம்.
ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, கெத்தாக
ஷூ மாட்டிக்கொண்டு பிசா, பர்கர், கே.எஃப்.சி. சிக்கனை சாப்பிட்டு விட்டு கோக் குடித்துவிட்டால் மட்டும் மேலைநாட்டு கலாச் சாரத்தை பின்பற்றுவதாக கருதி விடக்கூடாது.
நாமும் அவர்களைப்போல் கட்டுப்பாடோடு,
���னி மனித ஒழுக்கத்தோடு வாழவேண்டும் எனும் எண்ணம் மக்களுக்கு ஏற்படும் வரை அரசாங்கம் அல்லது தனியார் செய்யும் எந்த நலப்பணித்திட்டங் களும் இப்படித்தான் மண்ணோடு மண்ணாகிப் போய்விடும்..
*அரசாங்கத்தை மட்டும் குறை கூறி பயனில்லை.*
*மக்களும் பெரும்பாலான விஷயங்களில் திருந்த வேண்டும்.*
*மக்களின் மாற்றம்தான் ஒரு நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமே தவிர வேற எந்த சட்ட திட்டங்களும், விதிமுறை���ளும்,*
*கடுமையான தண்டனைகளும் பயனளிக்காது.!!
நாட்டிற்கு இதை விட ஒரு அவமானம், கேவலம் வேறு ஒன்றும் இருக்க முடியாது..!!
படித்ததில் வெறுத்தது 😡😡
@begam_rishwana
Doordarshan Sweet Memories during mid's 80
எனக்கு பிடித்த பாடல் :- சிறு வயதில் இந்த பாடல் யார் வீட்டில் இருந்து கேட்டாலும் ஓடி சென்று பார்த்த தேசிய ஒருமைப்பாட்டு பாடல்.... என் தாய்மொழி தமிழ் மட்டுமல்லாது வேறு பல மொழிகள��� இருந்தாலும் அவை நம்மை ஏதோ செய்கிறது.
எல்லோருக்கும் எல்லாம் என்பது தமிழர்களோடு நின்று விடுவதில்லை, எல்லைகள் தாண்டி மனிதம் போற்றுவதாகும்!.
The new "UTOPIA" is in Tamil Nadu under the Hon'ble CM @mkstalin.
#திராவிடமாடல்