Cm போறது correct direction. ரொனால்ட் றேகனுக்கு அப்புறம் ஒரு Flim Actor political stage க்கு வந்திருக்கார் அதுவே ஒரு curiosity value. Green Energy ல Focus பண்ணனும்….
@TVKVijayHQ#CMJosephVijay#TVK
26-27 la Same scheme la total uh 365 students poirukanga Barathithasan Last year 25-26 batch athula 181 students poirukanga yaarukumae Problem illa 1 student kitta Gov neega Submit panna Bills sariya Illa University Approval illa So Correct uh kudunga nu kekkuranga Avlothan
@Suresh199104 Watha yarrah neengalam avan pannala nu dhana da ungala ipo jeika vechrkom, neenga en panla nu keta adan avanga panla la nu muttura aprm eduk da neenga avangle podhume
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, புதுடெல்லி, பாரத் மண்டபத்தில் மத்திய நிதி அமைச்சர் திரும���ி நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “வளர்ந்த பாரதத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு நிதியளித்தல்” (Financing India’s Journey Towards Viksit Bharat) மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றேன்.
#ViksitBharat #FinanceConference #MariaWilson #TamilNaduRights #TVK
#GroundReport | ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் Veeramani மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து Ground Report. வழக்கு குறித்த பின்னணி என்ன?
#GEMVeeramani#GEMGranites#POCSOCase#GroundReport#TamilNadu | @PramodMadhav6
[ GEM Veeramani, GEM Granites, POCSO case, ground report, crime scene, Chennai, Tamil Nadu ]