முதலமைச்சராகி கெத்து காட்டலாம்ன்னு வந்தவன் இதப்பத்திலாம் எங்கடா கவலைப்பட போறான்? வந்து 10நாள்தான் ஆகியிருக்கு. இன்னும் பார்க்க வேண்டியது நிறையயிருக்கு. அனுபவிங்க.. 🤦♂️
वीडियो कहां की है यह नहीं पता, जिसने वीडियो बनाई उसका क्या मकसद था यह भी नहीं पता, लेकिन वीडियो को देखने के बाद यह प्रतीत हो रहा है कि जो हो रहा है वह सही नहीं हो रहा है।
*💥 தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்*
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகிறார்.
மாநிலத் தலைவர் தேர்தலுக்கு நயினார் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதால் போட்டியின்றி தேர்வு.
ந்தது நிறுத்தம் இல்லாத இடம் இது பின்னால் சதாப்தி விரைவு இரயில் வருவதால் என்று. என் அம்மாவிற்கு தாங்கள் தலையிட்டு நல்ல மருத்துவ உதவி செய்ய வேண்டுகிறேன்.நன்றி.
#NirmalaSitharaman#railwayMinister#PMOIndia
மதிப்பிற்குரிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு நான் அண்ணன் மற்றும் என் அம்மாவும் மதுரையில் இருந்து அயோத்தி சென்றaastha special train ல் அயோத்தி பயணம் முடித்துவிட்டு ஊர் திரும்பும் போது அம்மாவுக்கு முதுகு வலி மிகவும் அதிகமாகியது அதை
சரி செய்ய நிர்வாக அலுவலரிடம் கூறியதும் அவர் மருத்துவ உதவி கேட்டதும் போபாலில் மருத்துவர் வந்து பார்த்து விட்டு ஊசி போட வேண்டும் என்ற கூறினார் பின்னர் ஒரு போன் கால் வந்ததும் மாத்திரை மட்டும் போதும் என கூறி விட்டு சென்ற வரிடம் கேட்டேன் பதில் சொல்லாமல் சென்று விட்டார். பின் தான் தெரி