@sunnewstamil கோவில்களில் கூட்டத்தை பாதியாக குறைக்க நல்ல திட்டம், இனி கோவில் வாகன நிறுத்துமிடங்களில் கார் கண்ணாடி உடைப்பு சாதாரனமாக நிகழும். பக்தர்கள் கவனம்
200 யூனிட் இலவசம்னு கையெழுத்து போட்டதும்
சிலர் பூரிப்பு அடையுறாங்க...
500 யூனிட்டுக்குள் பயன்படுத்துனா
200 யூனிட் இலவசம்
501 யூனிட் யூஸ் பண்ணுனா கூட
மொத்த யூனிட்டுக்கும் பணம் கட்டனும்...
எவ்வளவு வரும்னு கணக்கு போட்டு பார்த்துக்குங்க...
முதன் முதலில்
ஜெ கொண்டு வந்த திட்டம் இது
100 யூனிட் இலவசம்
நீ 600 யூனிட் பயன்படுத்துனாலும்
100 யூனிட் இலவசம்
அதையே DMK அரசும் நடைமுறைப் படுத்தியது..
இவங்களும் 125...அல்லது
150 யூனிட் இலவசம்னு சொல்லியிருக்கலாம்..
500 க்குள் பயன்படுத்தா விட்டால்
உனக்கு இலவசமே கிடையாது...
மொத்த யூனிட்டுக்கும் பணம் கட்டனும்..
ये है हमारे देश के पढ़े-लिखे पुलिसकर्मी जो एक इलेक्ट्रिक गाड़ी का पॉल्यूशन का चालान कर देते हैं जो कि दस हजार का होता है, जब इनसे बोला जाता है कि ये इलेक्ट्रिक गाड़ी है इंजन गाड़ी नहीं है जो पॉल्यूशन करेगी, तब ये मानने को तैयार नहीं थे, बोल रहे थे कि इसका चालान होगा पॉल्यूशन का, और ज्यादा इनसे बहस करने पर ये बहुत सारा चालान और कर देते हैं, जैसे ब्लैक शीशे और बाकी चीजों का, पर ये इलेक्ट्रिक गाड़ी है, इसका पॉल्यूशन का चालान कहां होगा, ये हमको जानना है, इन पुलिसकर्मियों से।
बाकी सिविक सेंस, अपना एथिक्स, मोरेलिटी घुसा लो पिछवाड़े में यहां कुछ काम नहीं आने वाला है, पुलिस ने कह दिया चालान होगा मतलब होगा।