Inside The World's Most Advanced Weapon Factory | SSS Defence | Major ... https://t.co/EbyM497SLk via @YouTube@sssdefence@Viv_Krishnan
Don’t miss this video - Bharat’s pride !
Very useful product 👌👌
இதை கண்டுபிடித்தது ஒரு தமிழர்.
காப்புரிமை பெற்றுள்ளார்..
தமிழக அரசு @CMOTamilnadu இதை warehouses ல ஏன் பயன்படுத்த கூடாது..
தானியங்கள் சேமிப்பு கிடங்குகளில் இதை பயன்படுத்தி
Ration அரிசி கோதுமையில் பூச்சி வராமல் தரமான பொருளை கொடுக்கலாம் அல்லவா?
(வீட்டுக்கு ஒன்னு வாங்கணும்🥰👌)
மிக சரியாக சொன்னீர்கள் தோழரே
வயிற்று பிழைப்பிற்காக வாயை வைத்து பல சில்லறை வேலைகள் செய்வதை கூட அநாகரீகமாக பேசுவார்கள் இம்மக்கள்
உங்கள் வாய் உங்கள் வயிறு உங்கள் பசி தோழரே வாழ்வீர் வெல்வீர்
அசைவ உணவை 'இழிவு செய்வதும்', 'புனிதமற்றது' என நம்பவைப்பதும் 'சங்கி'களால் இயல்பாக்கப்படுகிறது.
இந்து மதத்தவர் ஒருவர் தனது பிரியாணி கடைக்கு விளம்பரம் வைத்ததற்காக கைது செய்து சிறையில் அடைக்கபப்டுவது மிக 'இயல்பானதாக' கடந்து செல்லப்பட்டது. இத���ல் சட்டஒழுங்கு எவ்வாறு கெடுகிறதென எவ்வித விளக்கமும் இல்லை. இந்த நிலையிலேயே எனது அன்றாட உணவை குறித்த புகைப்படத்தை பகிர்ந்தேன். உணவு என்பது அன்றாட தேவை. அதில் ஒருவர் புண்பட ஏதுமில்லை.
நெல்லையில் கைதான பிரியாணி கடைக்காரர் 'இந்து மதத்தவர்', அவரும் விநாயகரை வணங்குபவர். அவரது தொழில் அவருக்கு தெய்வமென்றால், அவரது விருப்ப தெய்வத்தின் கீழ் தனது வணிகத்திற்கு விளம்பரம் செய்வது எப்பட�� தவறாகும்?
இந்து மதத்தை சார்ந்த பக்தர் சொந்த மதத்தை புண்படுத்துகிறார் என்கிறார்களா? பிள்ளையார் கையில் ஏ.கே.47 துப்பாக்கியை கொடுத்தும், ராணுவ உடையை போட்டும் வைக்கப்படுகிற சிலைகளுக்கு எவ்வித எதிர்வினையும் நடக்கவில்லையே. இதுபோல்ச் எண்ணற்ற சிலைகள் விதம்விதமாக உண்டியல் வசூலுக்காக நிறுவப்படுதல் சிக்கலாக பார்க்கப்படவில்லை.
ஆக, இங்கே நடப்பது 'இந்துத்துவ' அரசியல். அவர்கள் ஒட்டுமொ���்த இ��்து மதத்தவருக்குமான அத்தாரிட்டியாக தம்மை காட்டிக்கொள்ள இதுபோன்ற அன்றாட விடயங்களில் சிக்கலை வளர்க்கிறார்கள்.
குறுந்தொகையில் முருகனுக்கு படையலிட்டு வழிபடுதல் குறித்து
"....குருதியொடு விரைஇய தூவெள் அரிசிசில்பலிச் செய்து, பல்பிரப் பிரீஇச்சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து..."
எனச் சொல்கிறது.
அதாவது ஆட்டின் இரத்தத்தோடு வெண்மையான அரிசி சேர்த்து படையிலிடுங்கள் என்கிறது.
மு���ுகனுக்கு அசைவத்தை படையலிட சொல்வது 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியம்.
இறைச்சியோடு, அரசிச்சோறை கலந்து படையிலிடுவது தமிழர் மரபு. பிரியாணியும் இவ்வகை உணவு தான்.
பிள்ளையார் முருகனின் அண்ணன் என்றால், முருகனைப் போல பிள்ளையாரும் அசைவமாய் இருத்தல் தானே இயல்பு. அவ்வாறு இல்லையெனில் பிள்ளையாரை எப்படி முருகனுக்கு உறவென்பார்கள்?
Pathetic condition of one of the profound headquarters in Southern railway
TPJ - Trichy railway junction
How the old people, kids will walk in this
Kindly do some needful.
@RailMinIndia@GMSRailway@DRMTPJ@RailwaySeva