#SaveSoil
இரவு பகல் பாராது இவர் பார்த்த இடமெல்லாம் புண்ணிய தீர்த்தங்கள் ஆகின
சரிவு மேடு பாராமல், ஒருபோதும் சளைக்காமல் சாலைதனில் இவர் போன சாதனையை மண் போற்றும்
மண் போற்றும் இவர் பயணம் மனிதனவன் கவனத்தில் வந்ததனால் விண் போற்றும் (1/3)
தேவிக்கு ஓர் இ��ை அர்ப்பணம்
நவராத்திரி க��ண்டாடத்தின் முதல் நாளில் குங்கும அபிஷேகத்தில் தேவி லிங்க பைரவி. ஈஷா யோக மையதத்தில் உள்ள சூரிய குண்டம் மண்டபத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. அதன் சிறு தொகுப்பு உங்களுக்காக!
#IshaNavratri #NavratriDay1
In the Yogic sciences, karmic memory imprinted on one’s energy system is understood to be transmitted across generations. When this becomes an impediment, it is known as Kula Dosha.
Yoga Sandhya is a sacred process designed to help alleviate these doshas, making one more receptive to grace.
Register Now: https://t.co/sm9Lk9coDt
#YogaSandhya #YogaSandhya2026
AI can expand what leaders analyse, simulate and create. But leadership still requires the ability to discern what is worth pursuing.
INSIGHT: The DNA of Success offers CEOs, CXOs and entrepreneurs an opportunity to explore business leadership through lived experience, mentorship and sessions with Sadhguru.
26–29 November 2026
Isha Yoga Center Coimbatore
Apply now: https://t.co/p2OsGmlpKa
#INSIGHTTheDNAofSuccess #Insight2026 #SadhguruAcademy
அற்புதமான ஒரு விஷயத்தை உருவாக்க மகத்தான புத்தியோ, தகுதிகளோ தேவைப்படுவதில்லை – நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதன் மீது முழுமையான பக்தி மட்டுமே தேவை.
#SadhguruQuotes#குருவாசகம்
It does not take any great intellect or qualifications to create something wonderful – just absolute devotion towards what you wish to do. #SadhguruQuotes
ஈஷாவில் மலேசிய மாணவர்கள்...
கல்விப் பயணமாக இந்தியா வந்த மலேசிய மாணவர்கள் நம்ம ஈஷாவிற்கு வந்திருந்தாங்க. இங்க இருக்கும் அமைதியான சூழல், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களோட வாழ்க்கை முறை, அவங்க பாடிய தேவாரம்... இதையெல்லாம் நேர்ல பார்த்த மலேசிய மாணவர்கள் ரொம்பவே நெகிழ்ந்துபோனாங்க. அவங்களோட அந்த அழகான அனுபவங்களை இந்த வீடியோல பார்க்கலாம் வாங்க!
உங்கள் சுய விருப்பங்களை விட, உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களுக்கு முக்கியம் என்று ஆகிவிட்டால், உங்கள் வாழ்க்கை எளிமையாக அற்புதமாக இருக்கும்.
#SadhguruQuotes#குருவாசகம்
ஏகாதசி என்பது, நம் உடலுக்கு இயற்கையாக��ே உணவு குறைவாகத் தேவைப்படும் ஒரு நாள். இந்நாளில் விரதம் இருப்பது நம் உடலமைப்பைத் தூய்மைப்படுத்துவதோடு, நம் விழிப்புணர்வை உள்நிலை நோக்கித் திருப்புகிறது. முழுமையாக விரதம் இருக்க இயலாதபட்சத்தில், லேசான பழ உணவு எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும்.
Do not ask your children to listen to you. Make yourself in such a way that they look at you and think, “Wow! I want to be like that.” If you become someone worth looking at, they will listen to you.
#SadhguruWisdom
Lal Bahadur Shastri - a quiet, unassuming leader with steely resolve who always held Bharat’s interests and wellbeing above his own. During his short tenure as Prime Minister, he steered the Nation onto the path of self-sufficiency, unified the country during a short-lived war and led by example to inspire thousands of citizens to contribute towards building a peaceful & prosperous Bharat. Remembered to this day with pride and gratitude. -Sg
A single human being’s action can make or take many lives. Acting Responsibly and Resolutely is the key to Life's many situations. Our heartfelt appreciation and Blessings to Captain Smit Machchhaar. 🙏🏽 -Sg
Bharatiya Nari Shakti in full force! Congratulations to our Women’s Hockey team on winning Gold and qualifying for the 2028 Olympics. A great day for Indian Hockey. Best wishes & Blessings. -Sg
உணர்ந்து கொள்ளும் திறன்தான் யோகத்தின் மையமான அம்சம். நீங்கள் எவ்வளவு ஆழமாக உணர்ந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு ஆழமாக உங்கள் அனுபவம் இருக்கும். நீங்கள் புரிந்து கொள்வதும் மேம்பட்டு இருக்கும்.
#SadhguruQuotes#குருவாசகம்#SadhguruTamil#perception#profound