பிரசாத் (31). விவரம் தெரிந்த காலம் முதலே உடனிருக்கும் நண்பன். ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன் உடம்புக்கு மிகவும் முடியாமல் அவதிப்பட்ட பின் தான் தெரிய வந்தது இரண்டு சிறு நீரகமும் செயலிழந்து விட்டதென (kidney failure). சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை தவிர பிழைப்பதற்கு வேறு வழியில்லை