மணநாளில் இணைந்து
உடலோடு உடலாய்
உயிரோடு உயிராய்
உறவாடிய நெஞ்சங்கள்
மரணத்திலும் ஒன்றானது
ஆனால்...
அவர்களோடு இணைந்து இதுநாள் வரை வாழ்ந்த இவன் யாரைத்தேடி செல்கிறான்..?
🚶🚶
#தழுவாத_கைகள்💔
"நாம் பேசக் கற்றுக்கொள்வதற்கு முன்பே நம் அழுகையைப் புரிந்துகொண்டவள் அம்மா.
நாம் நடக்கக் கற்றுக்கொள்வதற்கு முன்பே நமக்காக நடந்தவள் அம்மா.
நாம் உலகத்தைப் பார்ப்பதற்கு முன்பே நம்மை உலகமாகப் பார்த்தவள் அம்மா.
கடவுளை நேரில் பார்க்க முடியாது என்பார்கள். ஆனால் அம்மாவின் அன்பில் கடவுளையே உணர முடியும்!"
பாரதிதாசனுக்கு பொற்கிழி வழங்க அண்ணாதுரை முயன்ற போது, இரண்டு பாட்டு பாடினால் புலவனா? அவனுக்கெல்லாம் பணமுடிப்பா? என்று கேட்டவர் ஈவெரா
கி.ஆ.பெ.விசுவநாதம் தமிழர் கழகம் அமைத்த பிறகு அண்ணாதுரைக்கு அழைப்பு விடுத்தும் வர மறுத்து விட்டார்
எனது நண்பர்கள் நூலில் கி.ஆ.பெ
- கதிர் நிலவன்
ஏதே..ஒழுங்கு நடவடிக்கை குழுவா...?
துணை சபாநாயகர் திரு. ரவிசங்கர் மீது விசாரணை நடத்த உள்ளதா...?
OMG
ரவிசங்கர் தவெகவின் வடக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினராக கடந்த ஆண்டு தலீவர் அணிலால் அவர்களால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.....
துறையூர் சட்டமன்றத் தொகுதி வைரிசெட்டிபாளையத்தில் ஊர் முழுக்க ஒட்டப்பட்ட 100 போஸ்டர்கள்.
4 மாதத்திற்கு முன் அமைதி பேச்சுவார்த்தை மூலம், உறுதியாக டாஸ்மாக் மூடப்படும் என்று உறுதியளித்தனர். எந்த பயனும் இல்லை...
ஆக, பொதுமக்கள் நலவிரும்பி சிலர் இந்த நல்ல காரியத்தை செய்துள்ளனர் 😉
வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த ஆளுங்கள பாரேன்...
🔸சரக்கு துணை.சபா சங்கரு
🔸ஆபாச மெசேஜ் அருளு
🔸பவுடர் சரத்து
🔸Party Fund முஸ்தப்பா
🔸ரீல்ஸ் கீர்த்தனா
🔸முரட்டுமுட்டு ராஜ் மோகனு
அப்பறம் அவங்க தலைவன்...see more