வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேனில் இருந்த விளக்குகளை ஆன் ஆப் செய்து, விஜய் வந்ததால் அங்கே காத்திருந்த மக்கள் முண்டியெடுத்து ஏற்கனவே காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு சேர,
//
கிழட்டு பையலே கூசாம பொய் பேசாதடா அந்த நிகழ்வு நடந்தது பெரம்பலூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் , இதனால தான் தோல்வி அடைந்தார் கொளத்தூர் கோமாளி
"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
நிர்ணயித்த நேரத்துக்குள் தான் வந்தார்னு நீதிமன்ற பதிவே இருக்கு னா .
ஆனால் " எப்படி ஒரு நாளில் 41 உடல்களை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தீர்கள் " என்ற கேள்விக்கு , இன்னும் நீங்கள் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கவில்லை !
எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நெனைக்க கூடாது னா !
யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க...நான் இருக்கிறேன்.
- தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 🔥
தைரியம் இருந்தா ஆம்பளையா இருந்தா ஸ்டாலினை இது மாதிரி பொது மேடையில் சொல்ல சொல்லுங்க டா பாக்கலாம் கொத்தடிமை நாய்களா...