தமிழ் சினிமாவுல விஜய் அமைச்ச benchmark வேற லெவல்! 💥
அதை தொடுறது தான் இப்போ எல்லாருக்கும் கனவு. Real Career Peak! 👑
"அவன் எங்கு சென்றாலும் அவன் அரசனே" 👑🔥 @actorvijay@TVKVijayHQ
Aalungatchi nu kooda pakkama debut election la ye DMK va adichu 3rd place ku thalluradhu ellam, enna mari script ra 🛐
Seekiram biopic eduka sollunga CM saarrr @TVKVijayHQ 🥵🔥
எடப்பாடியார் இன்னிக்கு சட்டமன்றத்துல பேசும்போது சொன்னாரு " ஒருத்தர் எம்எல்ஏ ஆகனும்னா குறைஞ்சது 6000 பேராவது களத்துல வேலை பார்க்கனும்னு....
~ நாம் தமிழர் 6000 வாக்குகளுக்கு கீழ் வாங்கிய தொகுதிகளின் எண்ணிக்கை - 183
மூன்று மாதத்திற்கு முன்பாக கலைஞர் வாழ்க என்று பேசிக்கொண்டு இருந்த வாயை பூட்டி வைக்க முடியுமா ~ @aloor_ShaNavas
ஆமா இடையில ஒரு இரண்டு மாசம் எந்த பக்கமும் பேசாம பூட்டி வச்சுட்டு இருந்தீங்களே ஏன் ?
அதுவந்து வக்ப் வாரியத் தலைவர் பதவிக்கும் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பதவிக்கும் ஒரு பேச்சுவார்த்தை போய்ட்டு இருந்தது அதான் ☺☺☺