Aalungatchi nu kooda pakkama debut election la ye DMK va adichu 3rd place ku thalluradhu ellam, enna mari script ra 🛐
Seekiram biopic eduka sollunga CM saarrr @TVKVijayHQ 🥵🔥
எடப்பாடியார் ��ன்னிக்கு சட்டமன்றத்துல பேசும்போது சொன்னாரு " ஒருத்தர் எம்எல்ஏ ஆகனும்னா குறைஞ்சது 6000 பேராவது களத்துல வேலை பார்க்கனும்னு....
~ நாம் தமிழர் 6000 வாக்குகளுக்கு கீழ் வாங்கிய தொகுதிகளின் எண்ணிக்கை - 183
மூன்று மாதத்திற்கு முன்பாக கலைஞர் வாழ்க என்று பேசிக்கொண்டு இருந்த வாயை பூட்டி வைக்க முடியுமா ~ @aloor_ShaNavas
ஆமா இடையில ஒரு இரண்டு மாசம் எந்த பக்கமும் பேசாம பூட்டி வச்சுட்டு இருந்தீங்களே ஏன் ?
அதுவந���து வக்ப் வாரியத் தலைவர் பதவிக்கும் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பதவிக்கும் ஒரு பேச்சுவார்த்தை போய்ட்டு இருந்தது அதான் ☺☺☺
❤️🖤: சட்டமன்றம் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது லைவ் போகாது அனைத்தும் பத்திரிக்கையாளர்களிடம் அந்த செய்தியை தவிர்த்து விடுங்கள் என்றால் அவர்களும் போட மாட்டார்கள் இப்ப லைவ்ல வேற போயிட்டு இருக்கு 😭
#Breakingnews | 1000 ஆண்டுகளாக பதில் தெரியாத ஒரு கேள்விக்கு NASA விஞ்ஞானிகள் விடை கண்டுபிடித்துள்ளனர் |
கேள்வி - முட்டையில் இருந்து கோழி வந்ததா இல்லை கோழியில் இருந்து முட்டை வந்ததா?
பதில் -