This is the time to extend every possible support to the victims and the families of those who lost their lives — not to cook up conspiracy theories just to shield your Anna.
“India’s biggest crowd-puller” nu peruma pethikuradhu vishayam illa . With that kind of influence comes responsibility — and the consequences when things go wrong.
May the departed souls rest in peace.
And may the shameless, hypocritical defenders rot in hell.
நாளை 19.08.2025 எனது பிறந்தநாளை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
#DMK
The Union Cabinet has approved introducing the draconian ‘One Nation, One Election Bill’ in Parliament. This impractical and anti-democratic move will erase regional voices, erode federalism, and disrupt governance.
Rise up #INDIA!
Let us resist this attack on Indian Democracy with all our strength!
#SayNoToONOE
தன் வாழ்நாள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழைப் போற்றும் வகையில், சட்டமன்றத் தொகுதிகள் தோறும் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைகளை திறந்து வைக்க வேண்டும் என்று கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அதன்பேரில், விழுப்புரம் தெற்கு மாவட்டக்கழகம் சார்பில் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருவெண்ணெய்நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச்சிலையை இன்று மாலை திறந்து வைத்தோம்.
கடல் போல திரண்டிருந்த திருவெண்ணெய்நல்லூர் மக்களிடையே கலைஞரின் புகழையும், அவர் வழியிலான திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களையும் எடுத்துரைத்து உரையாற்றினோம்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்!
@KPonmudiMLA@gauthamponmudy@DrRLakshmanan@anniyur_siva