Consulate General of India, Hambantota wishes all a blessed Ill Full Moon Poya Day. May this blessed day brings #Peace & #Wellness to Body and Mind of all #mankind!
#lka
Consulate General of India, Hambantota wishes all a #MerryChristmas. Let us remember that Christmas is the time of giving, sharing, loving & forgiving. May the miracle of #Christmas fill the world with peace & harmony .
#MerryXmas#Christmas2022
Consulate General of India, Hambantota wishes all a blessed #Vesak Full Moon Poya Day which marks the birth, enlightenment, and passing away of #LordBuddha to #Nirvana. May this holy festival lead the world to an era of #contentment & #peace#vesakday2023
Marking the 9th Intl Day of Yoga in Lanka: The High Commission of India in Colombo, its cultural arm Swami Vivekananda Cultural Centre (SVCC) in Colombo, Consulate General of India in Jaffna, Consulate General of India in Hambantota and the Assistant… https://t.co/wx3H7iFBq0
ஹம்பாந்தோட்டை இந்திய உதவித் தூதரகத்தின் புதிய கொன்சூல் ஜெனரல் திரு. ஹர்விந்தர் சிங் அவர்கள், இலங்கையின் கௌரவ தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே அவர்களுடன்நான சந்திப்பை குறித்து சியத தொலைக்காட்சி ஊடகம் ஒளிபரப்பிய செய்தி.
ஹம்பாந்தோட்டை இந்திய துணைத் தூதரகம் அனைவருக்��ும் இனிய #ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த பண்டிகையின் உங்கள் இதயத்தை மகிழ்ச்சியுடனும் நேர்மறையுடனும் நிரப்பட்டும்
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ஹம்பாந்தோட்டை இந்திய தூதரக அலுவலகத்தின் அதிகாரிகள், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்று தை ஊக்குவிப்பதற்கா�� "Fit India உறுதிமொழியை" இன்று எடுத்துக் கொண்டனர்.
On the occasion of #NationalSportsDay, Officials of CGI Hambantota today took the “Fit India Pledge” promising & promoting to lead an active and healthy lifestyle.
#NationalSportsDay2023
ஹம்பாந்தோட்டை இந்திய உதவித் தூதரகம் அனைவருக்கும் நிகினி பௌர்ணமி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மற்றும் இந்த பௌர்ணமி தினம் முதல் தர்ம சங்கயானத்தை நடாத்திய தேதியைக் குறிக்கிறது.
ஹம்பாந்தோட்டை இந்திய துணைத் தூதரகம் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த புனிதமான திருவிழா சகோதர சகோதரிகளுக்கு இடையிலான தூய்மையான மற்றும் நித்திய இணைப்பைக் குறிக்கிறது.