கடல் என்றால் நம் நினைவுக்கு வருவது அதன் அலைகளும் சத்தமும்...
ஆனால் ஆழ்கடலின் அமைதியை அறிந்தவர்களுக்கு மௌனம் மட்டும் சிறந்த மொழியாகும்...!!
#தமிழ்#மெளனம்#கவிதை
#Thanu once personally called Bismi to his office after hearing news about him and advised him not to say anything that could affect the film industry.
Bismi explains that Valai Pechu speaks up for producers out of love for the industry. He also reveals that someone is creating misunderstandings between him and Thanu, reflecting on how time and past hurts can change relationships. 👀
Namo Narayana (Moorthi Anna) had done a small role in #Jailer which was edited. Nelson was happy with his performance and wanted to use him in #Jailer2. And Rest is history 💥
- Art Dir Kiran
News Update || ஜேசன் சாமுவேல் கைது
இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற Financial Advisor ஹரீஷ் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கு
ஹரீஷை த*கொ*லக்கு தூண்டிய புகாரில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது; புதுச்சேரியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்த கானத்தூர் போலீசார் தீவிர விசாரணை
KanathurPolice | ChennaiNews
#JasonSamuel #HarishCase #YouTuberArrest
இந்தச் சின்னச் செலவுகளைக் கவனிச்சிருக்கீங்களா? 🧐
ஒரு நாளைக்கு ₹50 தேவையில்லாமல் செலவு செய்தால், ஒரு மாதத்தில் ₹1,500. ஒரு வருடத்தில் ₹18,000!
தேவையில்லாத snacks, அடிக்கடி tea/coffee, பயன்படுத்தாத subscriptions, impulse buying எனச் சின்னச் சின்ன செலவுகள் நம்முடைய பணத்தை மெதுவாகக் கரைத்துவிடும்.
படகில் இருக்கும் சின்ன ஓட்டையைப் போலத்தான் இந்தச் செலவுகள்.
ஆரம்பத்திலேயே கவனித்தால் பெரிய இழப்பைத் தடுக்கலாம்.
பெரிய செலவுகளை மட்டும் பார்க்காதீங்க. சின்னச் செலவுகளையும் கண்காணிங்க.
#MoneyManagement
The CHESS sequence wasn’t actually in the Original script….During the shoot Nelson suddenly got that idea, asked for a chessboard & included that portion in the scene😮🔥
Art Dir Kiran | #Jailer2
News Update || மிருகமா? ஏலியனா?
அமெரிக்கா–மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள ஜுவாரெஸ் பள்ளத்தாக்கில், கேமரா ட்ராப்பில் சிக்கிய மர்ம உயிரினத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
"கோழிகள், சேவல்கள், முயல்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடிச் செல்லும் இந்த உயிரினம், இதுவரை பூமியில் கண்டறியப்படாத ஒன்றாக இருக்கிறது" என UFO ஆய்வாளர் ஜெய்மி மவுசான் தகவல்
MexicoBorder | UFOMystery
#MysteriousCreature #AlienMystery #ViralNews