Kudos to MP Shrikant Shinde for raising this in Parliament, coaching centres have grown into a ₹500 cr industry, set to touch ₹1 lakh cr by 2030, with fees as high as ₹3.5 lakh pushing families into loans.
Some chains are even eyeing IPOs.
When did a child's education become a stock market story?
Voices against this unchecked commercialization are finally growing louder and they deserve to be heard. 🙏
சிறிய டெண்டர்களில் டெண்டர் செட்டிங் தவிர்க்க அரசு என்ன செய்ய வேண்டும் ? தற்பொழுது ஊரக வளர்ச்சி துறையில் போடப்பட்டுள்ள ஒரு சிறிய 5 லட்சம் டெண்டரை வைத்து பார்ப்போம். டெண்டர் பதிவேற்றம் செய்ய கொடுக்கப்படும் மொத்த நேரமே வெறும் 30 நிமிடம் மட்டும் தான். சட்டப்படி சிறிய டெண்டர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் பெரிதும் டெண்டர் செட்டிங் செய்யவே வழி வகுக்கும். மாற்றம் வருமா ? @CMOTamilnadu@BussyAnand
ஊழல் புகாருக்கு ஆளான அதிகாரி பணியில் இருப்பதும், (ராஜலட்சுமி) அவரை விசாரணை செய்யும் அதிகாரி (விமலா) சஸ்பெண்டில் இருப்பதுமாதான வினோதத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா !!! தமிழகம் முதல்வர் விஜய் கண்டெடுத்த தங்கம் செய்த சாதனை இது. !!!
திருமதி விமலா லஞ்ச ஒழிப்புத்துறையின் CSU 3 பிரிவில் பணியாற்றுகிறார். விமலாவை சஸ்பெண்ட் செய்யும்போது, ஜாய் தயாள் DSP என்பவரை, விமலாவின் பணியை சரிவர மேற்பார்வை செய்யவில்லை என்று ஊட்டிக்கு மாற்றியதாக Times of India செய்தியாளர் செல்வராஜ் தெரிவிக்கிறார்.
https://t.co/RpLHuB2XOI
விமலா பணியாற்றுவது லஞ்ச ஒழிப்புத்துறையின் CSU 3. இந்த பிரிவின் DSP கந்தசாமி. ஜாய் தயாள் பணியாற்றுவது Chennai City IV. விமலாவை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என்று பணிமாற்றம் செய்யவேண்டும் என்றால் கந்தசாமியைத்தான் இடமாற்றம் செய்திருக்க வேண்டும்.
சம்பந்தமே இல்லாமல் ஜாய் டிஎஸ்பி ஏன் ஊட்டிக்கு மாற்றப்பட்டிருகிறார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது !!!
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் நியமனத்தில் நாளுக்கு நாள் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் அதிகரித்து வருகிறது.
கவனத்தில் கொள்வாரா விஜய் ? @CMOTamilnadu 6/6
தமிழ்நாட்டில் முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களுக்கு எந்தவித கெட்ட பெயரும் அவ பெயரும் உயர்ந்துவிடக் கூடாது என்பதற்காக எப்பொழுதுமே தளபதிக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இரவு பகலும் பாராமல் உழைக்கும் ரசிகர்களும் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் @CMOTamilnadu
See how just few days ago, Suryakumar Yadav was laughing and mocking when reporter asked why Sanju Samson isn’t in the team. He said, “Should I replace him with Abhishek or Tilak?”
Today the same Sanju saved his sinking career while Abhisek dropped 2 catches and scored only 10
Never mess with Karma
⚠️ Giveaway Alert 📢
₹30,000 Worth 3x Mobile
🎁 #MotoG355g 😎
#TechSuperstar⭐️
#Giveaway 🎊
Follow this 3 Steps:
1. Follow Our X Page.
2. Like And Retweet this Tweet
3.Answer the question
"What is your Current Mobile?"
BEAST GAME EPISODE 3 IS OUT NOW!
To celebrate, I'm giving away $100,000 total to 10 random people who like and retweet this post!
Go watch it here: https://t.co/Yntf9E7FTN
A gentle reminder to Thiru @mkstalin on what he spoke a few years back about the #CashForJobScam tainted Thiru Senthil Balaji.
Are you going to refute this, Thiru @mkstalin?
Why are you playing victim card today?
Hey @elonmusk,
Why haven't Indians been given access to community notes yet? We are your third-largest market, and misinformation against us is at an all-time high on global X. Even the smallest of countries have access to community notes, but not India. What's wrong with India?