பிரித்துக் கொடுத்துவிட்டு மீதியெல்லாம் தலைமையை வைத்துக் கொண்டு கொண்டுள்ளது. மீதமுள்ள மண்டல் மற்றும் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள் மற்றும் சக்திக்கு எந்த பொறுப்பாளர்கள் அனைவரும் நமக்கு ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து தலைமை இடம் கேட்டால் தலைமை இன்னும் எந்த (3/4)
நிரம்பி வழிகிறதா கரூர் பாஜக கம்பெனியின் கஜானா?
நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி வேட்பாளர் M.R. Vijayabhaskar களம் காண்கிறார். இதற்காக கூட்டணி கட்சியினரான கரூர் பாஜக நிர்வாகிகள் தீவிரமாக ஆஇஅதிமுகவினரோடு (1/4)
களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் இதனை சாதகமாக பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை தங்கள் கட்சியை நிறை ஊக்குவிக்க வேண்டும் என்று கரூர் அ.தி.மு.க தலைமையிடம் பெரிய தொகையை பெற்றுக் கொண்டு அந்தத் தொகையில் சிறிய பங்கை மண்டல் தலைவர்களுக்கு மட்டும் (2/4)
இன்னும் ஒரு உயிர் கூடா போக கூடாதுனு தான் தேர்தல் ஆணையம் இவர்களை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி தர மறுக்கிறார்கள்...
உங்கள் ஓட்டுகளை இந்த மாதிரி தற்குறிகளுக்கு வாக்களித்து வீண் பண்ணாமல் சிந்தித்து வாக்களியுங்கள்🙏
(4/4)
கரூரில் 41 உயிர்களை கொன்ற திரு @TVKVijayHQ அவர்கள் முதலமைச்சர் ஆன இன்னும் எத்தன உயிர்களை எடுப்பார் என்று யோசித்துப் பாருங்கள்...
இது தி.மு.கா செய்த சதி திட்டம் என்று அவர்கள் சொல்லலாம் அப்படியே இருக்கட்டும். நீயே பயந்து ஓடின? (1/4)
ஒரு கூட்டத்தை கட்டு படுத்த தெரியாத மாநில நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் எப்டி இனிவரும் கூட்டத்தை கட்டுபடுத்தி அவர்களை வைத்து கட்சி நடத்தி ஆட்சியை அமைப்பார்கள்...
மக்களை நேரில் சந்திக்க முடியாத திராணி இல்லாத தலைவர் மக்களின் தலைவரா...!!!
(3/4)