During the Karur tragedy, one leader said, “No political leader would let his own cadre die for political gain.”
That was @mkstalin
Today in the Assembly, another leader turned #Stalin’s MISA imprisonment and the suffering he endured in jail into a body shaming joke.
That is CM #joseph vijay.
I’ll leave the judgment to the people.
ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவரை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவரை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்..னு மட்டும் தான் இன்னும் நீங்க @VanniTamizhVCK பாட்டு பாடலைங்க அமைச்சரே 🤣
#TVKVijayFails
எல்லாம் சரி ஆனா ஜெயலலிதா இந்த மாதிரி பண்ணலயா.. உங்க கூட வருவாரே தராசு ஷ்யாம் அவர் கேட்டா கதை கதையா சொல்லுவாரே.. அவர் ஏன் பத்திரிகை ஆபீஸ் மூடிட்டு ஜெயாவிடும் சரணாகதி அடைந்தார்?
நா....ளை delimitation இல் DMK @mkstalin என்ன செய்யும் என்று மாநில உரிமை குறித்து @kartiPC ரெம்ப கவலைப்படுகிறார்.
@TVKVijayHQ அரசின் உயர் கல்வி டான்சர் சாமிநாதன், VC நியமனத்தில் UGC nominee ஐ ஒப்புக்கொள்ளலாம் என்று கூறுகிறாரே, அது பற்றி காங் ஏன் பேச மறுக்கிறது?
கேரளாவில் சதீசன் ஆளுநரை எதிர்க்கிறார். இங்கே ஆதரவு.
வெட்கமாயில்லை "ஒரு கட்சி" என்று சொல்லிக்கொள்வதற்கு?