If @annamalai_k is not the BJP leader in TN, #BJP will lose its superhero who is the best hope of TN youngsters.Sadly it's the truth. #TNBJP youngsters will move towards other young leadership parties. Best thing youngsters expect is to unite #EPS sir & #annamalai sir. #AmitShah
சேலம்: வாழப்பாடி அருகே மிகவும் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள்; திருமணத்திற்கு இடம் பிடிப்பதில் மணமக்களின் பெற்றோர்கள் உறவினர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு
#Salem | #Temple | #Marriage | #Crowd | #Vazhapadi
போதையில் வேலை செய்யும் காவல் துறை அதிகாரிகள் 🥃🥃
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு காமராஜ் டூட்டி நேரத்தில் மது அருந்திவிட்டு வாகன தணிக்கை ஈடுபடுகிறார் இதைக் கண்டு கொள்ளாத மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
Ins : post from : r_kalaiselvi_
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
Attention please @CMOTamilnadu .. இந்த மாதிரி ஒரு நல்ல விஷயம் செய்யும் அரசாங்கத்தை மிரட்டும் அமைப்பு தேவையா? குறைந்தது இந்த அமைப்புக்கு இது மாதிரி ஒரு தலைவர் தேவையா?
டாஸ்மார்க் கடைகளில் பணிபுரியும் அனைத்து பிராடு ஊழியர்களையும் மாநகராட்சி துப்புரவு பணியில் ஈடுபடுத்த வேண்டும் சொகுசா உக்காந்து கொழுத்துப் போயிட்டாங்க 😡
எவ்ளவு குடும்பங்கள் அழிஞ்சிட்டு இருக்கு இதெல்லாம் இவனுங்க கண்ணுக்கு தெரியாதா 🤬
🚨 தொப்பூர் முதல் ஓமலூர் வரை அரங்கேறும்
‘லாரி மாமூல்’ பேரங்கள் — அம்பலமான போலீஸ் ஊழல்!
சாலையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சிலர்,
சட்டத்தை பணத்திற்கு விற்கும் நிலை உருவாகி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. @CMOTamilnadu@tnpoliceoffl
சட்டமன்றத்தில் TVK-வை ஆதரித்ததன் காரணமாக #AMMK-விலிருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் @Skamarajmannai, விரைவில் TVK-வில் இணைய வாய்ப்புள்ளது.
As a result of dismissal from AMMK due to supporting #TVKVijayHQ in assembly, Mannargudi MLA S.Kamaraj may soon join #TVK
What a brave and strict move on banning #TASMAC closer to schools, temples and Bus stands! Though it may lead to financial damage, congratulating #TVK#TamilNaduGovernment under #TVKVijayHQ for the immediate and purposeful action taken for TN people.@TVKVijayHQ Thanks a lot sir