@chennaicorp 189 வார்டு, தங்கம் நகர், பள்ளிக்கரணை
சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால்வாய் மற்றும் மழை நீர் வெளியேறுவதற்கு வசதி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@rajinivicky07 எங்களை தொடர்பு கொண்டதற்காக நன்றி. இந்த புகார் பெருநகர சென்னை மாநகராட்சியின் பொதுக் குறைதீர் வழங்கல் தளத்தில் பதிவு செய்துள்ளோம். உங்கள் புகார் எண் 2025-210ODL. உங்கள் புகாரின் தற்போதைய நிலையை அறிய https://t.co/YxIlShDn3R
பள்ளிக்கரணை 189 வார்டு தங்கம் நகரில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.. இதனால் நோய் தொற்று உருவாக்கும் சூழல் ஏற்பட்டதுள்ளது... இதை சரிசெய்து தருமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.@RAKRI1@PriyarajanDMK