The Goddess Vishalakshi Temple is the revered Shakti Peetha of Kashi.
During #KashiKrama with #IshaSacredWalks, participants receive an opportunity to visit this sacred temple.
Registrations are open.
DM “Kashi” for more details.
Video Clip Credit - @miniindia__explorer
There is a whole science in Sanatana Dharma as to how to handle life, from pre-conception to death and beyond. Kayantha Sthanam is an effort to offer death rituals to bring ease and a pleasant transition for the departed, irrespective of caste, creed, or religion.
#SadhguruWisdom
குரலை இழந்தேன்.. மீண்டு வந்தேன் குருவின் கருணையினால்!
'கிருஷ்ண லீலா' புத்தகம் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்கள் தன் வாழ்க்கை அனுபவங்களையும் புத்தகத்தின் சாரத்தையும் அழகாக இணைத்து நமக்காக விளக்குகிறார்.
#Sadhguru #KrishnaLeela #BookReview
சத்குருவுடன் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் குரு பௌர்ணமி கொண்டாட்டங்களில் நேரலையில் இணையுங்கள்.
ஜூலை 29 அன்று மாலை 7 மணிக்கு
https://t.co/JeWkJz7CY3
#SadhguruTamil#Guru#GuruPurnima#Live
Toronto Blue Jays pitcher Dylan Cease shares how yogic practices and Sadhguru add to his game.
Dylan Cease will start for the American League in the 2026 MLB All-Star Game.
Full article and video:
https://t.co/BSxm3ZMSmh
உங்களுக்கு இப்போது இருக்கும் எல்லைகளைக் கடந்து போக வேண்டும் என்றால், நெஞ்சத்தில் தீவிரமான பித்துநிலை வேண்டும், அதே சமயம் புத்தியில் பரிபூரண சமநிலை வேண்டும்.
#SadhguruQuotes#குருவாசகம்
மழைச்சாரலின் இதமான பின்னணியில், ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற சத்குரு தரிசனம் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது. கவிதை, நகைச்சுவை மற்றும் ஞானம் கலந்திருந்த இந்த தர்ஷனில், தங்களுக்குள் தேக்கி வைத்திருந்த கேள்விகளை எந்த தடையுமின்றி பார்வையாளர்கள் கேட்க அதற்கு இதயத்தை ஊடுருவிச் செல்லும் பதில்களை கொடுத்தார் சத்குரு.
#SadhguruTamil #darshan
இரண்டு பேர் ஒன்றாக சேரும்போது, அது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்வதாக இருக்க வேண்டும்; ஒருவரிடம் இருந்து இன்னொருவர் சந்தோஷத்தை பிழிந்தெடுப்பதாக இருக்கக் கூடாது.
#SadhguruQuotes#குருவாசகம்