எல்லோரையும் சமமாக மதிப்பவன்.சனாதன இந்து தர்மமே என் வழி.
Will follow back people who post their ❤️ for India,Tamizhnadu
The Beautiful Tree, பெரியாரின் மறுபக்கம்.
@karupalaniappan எல்லாமே பெரியார் தான் செய்தார் என சொல்லும் பழனியப்பன் இதுக்கு ஒரு நொண்டி சாக்கு பதில் சொல்லுங்க....
உருப்பிடியாக இன்னும் புடுங்காத திராவிடம்
இதுல என்ன கொடூரம் இருக்கு!?
அந்த நிதியுதவியை நல்ல காரியங்களுக்கு செலவு செய்தால், அந்த கணக்குகளை சமர்ப்பித்து உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது தானே!?
வக்காளி வெளிநாட்டு கயவர்களிடம் பிச்சையெடுத்து சொந்த நாட்டுக்கு எதிரா செலவு செய்வீங்க, அதை அரசு வேடிக்கை பார்க்கனுமாடா!?
இது திமுக ஆட்சியில் நடக்காது. அந்த அதிகாரி இதை செய்ததே திமுக அமைச்சருக்காக தான் இருக்கும்.
இந்த மாதிரி அரசு அதிகாரிக்கு தண்டனை கொடுத்தல் மட்டுமே மாற்றம் வர முடியும்
@tsivabala@Suriyariya48569 MLA சீட்டு ஜெயிச்சா தான் CM ஆக முடியும் .
200+, இல்லை 234உம் ஜெயிப்போம் என சொன்ன கூட்டம் எப்படி இருக்கு.
சாராய கடை மூடல் தான் முதல் கை எழுத்து என சொல்லிவிட்டு, அந்த கையெழுத்தை போடாமல தன் மகன், மருமகனுக்கு தமிழகத்தை எழுதிக்கொடுத்த அன்பு முதல்வர் அப்பா எங்கே??
@PttvNewsX ஒங்க நொண்ணன் தானே அஞ்சு வருஷமா முதல்வராக இருந்தாரு அப்ப ஏன் உங்க சாராய ஃபேக்டரி எல்லாம் இழுத்து மூடல?அப்பொழுது ஏன் டாஸ்மாக் கடையை மூடல? அப்போது ஏன் விதவைகள் உருவாவதை தடுக்க முடியவில்லை.
அப்பொழுது ஏன் உங்கள் கட்சிக்காரன் போதை மருந்து விற்பதை தடுக்கவில்லை
கடுப்பாயிடுவோம் ஓடிடு.
@yohes1@svembu@SavukkuOfficial And WTF happened to Savukku. Arrogant DMK arrests everyone. People like Mr.Sridhar have real job, do productive work crasetibg jobs and helping others. We have to applaud Mr.Sankar for coming out , but he took his time.He knows corruption in Mr.Karuna times he never speaks about
@Vanitha06119914@sunnewstamil குடும்பம், மனைவி பற்றி பேச திராவிட கட்சிக்கு தகுதியே கிடையாது.
மனைவியை ஐட்டம் என சொன்ன சொரியான், திருமணம் கடந்த உறவு, லூலூ நடத்தும் உன்னை போன்றவர்கள் பேசலாமா?
விவகாரத்து மனு தாக்கல் செய்தாகிவிட்டது.
ஶ்ரீ ரெட்டியுடன் நைட் ரைட் போக மனைவியை கேட்டு சென்றாரா உதயா?
கேட்டு சொல்லுமா
One PR headline was enough to make many Hindus forget TVK’s stance on the Thiruparankundram Hill issue and fall straight into the TVK PR trap.
Facts:
👉HR&CE administers → ~44,000 temples.
👉Annual revenue generated → over ₹1,000 crore.
👉The much-publicised ₹245 crore issue involved only around 22 temples out of 44,000 temples.
More importantly, the cancellation of these projects was not even a suo motu decision of the government. It came after sustained legal challenges and Madras High Court observations that temple funds cannot be diverted for purposes outside the scope of the HR&CE Act.
Calling this a masterstroke or freeing temples is a massive exaggeration.
If this was truly a transformative reform, why do issues such as the deterioration of the Vandiyur Mariamman Teppakulam pavilion and several other temple maintenance concerns continue to persist under the same HR&CE framework?
So think before you hail someone as a nation/hindu saviour. PR is not reform.
உதயாவின் பினாமி ஆகிறாரா கமல்.
ஒரு கலைஞன், என்ன வேணும்னா செய்வான். காசுக்காக தன்னையும் கொடுப்பான். அப்படி தான் மக்கள் என்னை பார்க்கணும் - டார்ச்லைட் மையம் கமல் (கட்சி பெரு, சின்னம் கமலுக்கும் , மக்களுக்கும் மறக்க கூடாது பாருங்க)
கொடுக்காத மாநிலத்துக்கு கொடுக்க கூடாது என்றால் மக்களுக்கு இலவசங்களை வரி பணத்திலிருந்து அள்ளி வீசும் கட்சிகள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கட்டிய வரியின் பங்கிலிருந்து இலவசம் வழங்கலாம், அல்லது கட்சி மற்றும் அரசியல்வாதியின் சொந்த காசை கொண்டு இலவசம் வழங்கலாம்
@Vairamuthu திருவள்ளுவர் இந்துவாக இருந்து, என் வழி ஒன்றே வீடு பெற வழி என சொல்லமணல் எப்படி அறத்தை பேணி , பொருளுக்கு அடிமை ஆகாமல், ஒன்பதில் மூழ்கி தனை ஒழக்கல்மல் வீடு பெற வேண்டும் என கூறியுள்ளார்.
வள்ளுவர் வழிக்கு எதிர் வழி நடக்கும் நீ அவரை பற்றி பேசாமல் இருப்பதே சாலச்சிறந்தது
@Gunasek97479607@sunnewstamil தூக்கத்திலிருந்து எழுந்திருங்க.
2031 4 சீட்டு. EPS has to learn from Nitish. The world changes and how to slowly let go. No one can lead forever...
@suryaxavier1 நீ ஒரு கேனை கூ??
எந்த கல்லூரியில் dropout தேதி போட்டு ID கார்டு தருவான்.
இது தெரியாத உன்னை மாதிரி தற்குறி செம்புகள் தான் திமுக சோம்பு அடித்து பொழப்பு..
@tamilravi ரவி சாராய ஆறு, போதைக்கு மக்கள் அடிமையான போதும், விழுப்புரம் மதுரையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்த போது அமைதியாக வேடிக்கை பார்த்தீர்களா.
உங்களை போன்றவர்களை பற்றி தான் ஒரு அண்ணா களத்து திமுக செயற்குழு உறுப்பினர் பேசி இருக்கிறார்.
https://t.co/OrJdgsrfbi
ADMK 21%, DMK 24%, TVK 35%.
நீங்க சொல்லும் வழக்கு பார்த்தால் திமுக அல்லது அதிமுக 55%+ வரும்போல இருக்கு. எப்போது அவர்கள் 50% பெற்றார்கள் , கொஞ்சம் சொல்லுங்க.
சாக்கடைக்கு மாற்று வந்துள்ளது. 2030 அதிமுக இருக்காது. 2024 திமுக இருக்காது.
எப்போதும் திமுக வேண்டாமென்று அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள் இம்முறை தவெகவுக்குக் குத்தியிருக்கிறார்கள். தவெக வேண்டாம் என்று தோன்றும் போது மீண்டும் திமுக பக்கம் வருவார்கள். காணாமல் போயிருப்பது அதிமுக தான்.
Her name was Shubha Shankaranarayan.
She was 21 years old, a law student in Bengaluru. She was in a relationship with Arun Varma, her 19 year old college junior. Her father did not approve and arranged her engagement to someone else.
On November 30, 2003, Shubha got engaged to B.V. Girish, a 27 year old software engineer. His family celebrated. His future seemed set.
Three days later, Shubha called Girish and suggested they spend some time together before the wedding. She proposed dinner and then a stop near HAL Airport to watch planes take off from the viewpoint on Inner Ring Road. He agreed.
While Girish stood looking at the runway, three men attacked him from behind with a motorcycle shock absorber. Shubha stood nearby and screamed at the attackers to stop, pretending to be shocked.
Girish suffered severe head injuries. He died in hospital the next morning.
His family filed a police complaint. At first, investigators found nothing. Girish had no enemies, and suspicion did not fall on Shubha because the engagement had happened just days earlier.
Then police reviewed the engagement video. Shubha appeared unhappy and disinterested throughout. Her expressions did not match someone who had just gotten engaged.
Investigators dug deeper. They discovered that Shubha had made 73 phone calls and exchanged numerous messages with Arun Varma on the day of the murder.
When confronted with the evidence, she confessed.
The murder had been planned even before the engagement. Shubha wanted to be with Arun Varma, so she, Arun, and two hired men planned to kill Girish.
Girish had been engaged for just three days.
In July 2010, all four were convicted and sentenced to life imprisonment. The Karnataka High Court later upheld the verdict. In 2025, the Supreme Court also upheld all four life sentences.
The Supreme Court observed:
"Shubha chose a tragic and unacceptable route to address her personal issues, which led to the loss of a young and innocent life."
He went to watch planes take off with his fiancee.
He never came home.
Repost this. Some stories should never disappear.
காசு எனக்கு கணி உனக்கு என்று காசு வந்தால் தெலுங்கராக இல்லாவிடினும் , சாதி பாகுபாடு பார்க்காமல் உறவாக வீட்டில் ஏற்கும் பக்குவம் சாணை தலைவருக்கு மட்டுமே உண்டு.
அவரு வீட்டில் ஒரு பிற்படுத்த வீட்டில் பெண் எடுத்தார்கள், கொடுத்தார்கள் என காட்ட முடியுமா??
ஊருக்கு வெளியே ஒரு போஸ்ட் கம்பத்தில் ஒரு கிழந்த பை தொங்கவிடப்பட்டிருக்கும். சேரிப்பகுதிக்குள் வர அந்த ஆதிக்க வெறிகொண்ட தபால்காரர் தயங்கி அந்த பையில் தபால்களை போட்டுச் செல்வார்..! காலம் மாறியது, எந்த துறை காலணிக்குள் அடியெடுத்து வைக்க மறுத்ததோ அந்த துறைக்கே ஒரு தலித்தை அமைச்சராக்கியது திமுக..! ஆம், இந்தியாவின் முதல் தலித் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா அவர்கள் 🔥🔥🔥