ஆட்சி கவுந்துரும்னு சும்மா மிரட்டாதீங்க, எலெக்ஷன் வரட்டும்... @TVKVijayHQ விஜய் அணி 180 இடங்கள் ஜெயிக்கும்!" 🏆
#விஜய் அவர்களின் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை முடக்க நினைக்கும் அதிகாரத்துவ சதிவலைகளையும், மிரட்டல்களையும் கிழித்தெறிந்து, "ஊழலை வேரோடு பிடுங்கியெறியும் இந்த அரசுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், அதை தடுக்க முதல் ஆளாக தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊரு வைகோவின் குரல் ஒலிக்கும்!
#vaiko #TVKVijay #mdmk #TVK #duraivaiko @TVKVijayHQ
வாய்ஸ் நோட்ஸ் அனுப்பி, “ஆபரேஷன் மேகாலயா” என்று குறிப்பிட்டு திருநாவுக்கரசோடு ஏன் விஜயன் தொடர்ந்து உரையாட வேண்டும் ?
எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் இருக்க, “ஆபரேஷன் மேகாலயா” குறித்து உரையாட திருநாவுக்கரசு விஜயனை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் ?
இது குறித்து ஏன் விஜயன் எந்த செய்தியும் புதிய தலைமுறையில் போடவில்லை ? திருநாவுக்கரசு கைதான ��ிறகு கூட ஏன் விஜயனோ புதிய தலைமுறையோ இந்த உரையாடல்கள் குறித்து எதுவும் செய்தி வெளியிடவில்லை ?
இவ்வளவு நீண்ட கட்டுரை எழுதும் சமஸ் இது குறித்து அப்போது ஏன் பேசவில்லை, எழுதவில்லை ?
விஜயனையெல்லாம் வேலையில் வைத்திருக்க புதிய தலைமுறை நிறுவனம் அவமானப்பட வேண்டும். @PttvNewsX
News Update | முதலமைச்சர் விஜய் கட்டளை
எனக்கு அமைச்சர்கள் முக்கியமா? மக்கள் முக்கியமா? என்று கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்வேன்
இந்த 5 ஆண்டுகளுக்காக மட்டும் நான் வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்காக பணி செய்யவே வந்துள்ளேன்
நான் எப்படி இருக்கிறேனோ அதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்
மக்களுக்கு நல்லது செய்வோம் ���ன்று மேடையில் பேசிவிட்டு செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. சொல் அளவில் எதுவும் இருக்க கூடாது
மக்களுக்கு தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும்
நமது அரசு Clean government ஆக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
CM Vijay | Cabinet Minister | Warning | 16 July 2026
#CMVijay #CabinetMinister #Warning
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
LOCKED & LOADED!!! Get ready, nanbas and nanbis, for the biggest celebration of the year!!! 😎💥
JULY 23 - A DATE TO REMEMBER ♥️
#JanaNayaganFromJuly23
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#CMJosephVijay #AGSCinemas