காமராசருக்கு அரசாங்க ரீதியாக அவர் உயிருடன் இருந்த போதே சென்னை மாநகராட்சி சார்பாக சிலை வைத்தது திமுக. அந்த சிலையை திறந்தவர் நேரு.. காமராசர் இறந்த போது அவர் தற்போதுள்ள காங்கிரஸில் உறுப்பினர் கூட இல்லை. இந்த வரலாறு எல்லாம் காங்கிரஸ் காரனுக்கு தெரிய வாய்ப்பில்லை.
பேரறிஞர் அண்ணாவின் அரசு பெயர் சூட்டிய நாள்.
தியாகி சங்கரலிங்கனாரின் இலட்சியம் நிறைவேறிய நாள்.
தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானம் செயல் வடிவான நாள்.
அண்ணா முன்மொழிய ஒட்டுமொத்த சட்டமன்றமும், 'தமிழ்நாடு வாழ்க' என்று மூன்று முறை முழக்கமிட்ட நாள்.
பெயர் வைத்தார் அண்ணா. கட்டமைப்புகளை உருவாக்கினார் கலைஞர்.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கினார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு வாழ்க! வெல்க!!
விசில் ஊதிய சென்னை மக்களுக்கு வாழ்த்துகள்...🤣
CMDA வின் சர்வதேச விளையாட்டு நகரம் திட்டத்தை கைவிட்டுள்ளது இந்த அரசு.👌
இரட்டை இழக்க பொருளதாரத்தில் இருக்கும் மாநிலத்தின் தலைநகரில் அமையவிருக்கும் ஒரு திட்டத்தை ரத்து செய்ய சொல்லும் காரணம் "நிதி நெருக்கடி" 👌
ஒரு வருடத்துக்கு முன்னாடியே ஆனியன் ரோஸ்ட்ல விரிவா பேசியிருப்பாங்க ..
ஆம்னி பஸ்கள் டூரிஸ்ட் பஸ் பெர்மிட்ல தான் ஓடுது .. அதை எப்படி தமிழ்க அரசு விலையில் கொடுக்க முடியும் .. இதுக்கு பின்னாடி ஏதாவது உள்குத்து இருக்க வாய்ப்பு இருக்கா ??.. என்ன லஞ்சம் குறைந்துவிட்டதுனு சொல்லலாமே ..
பாட்டிலுக்கு பத்து ரூபாய்னு சொன்னாங்க .. ஆனா இப்ப அது அதிகாரப்பூரவம் ஆக்க போறாங்களாம் ..
717 டாஸ்மாக் மூடப்பட்டதா சொல்லப்பட்டது .. இப்ப ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி ..
கல்வித்துறையில் லஞ்சம் ஒழிக்கப்பட்டதுனு சொல்லி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி வாரி வழங்கப்பட்டதா சொல்லப்படுது
200 யூனிட் மின்சாரம் இலவசம்னு அறிவிக்கப்பட்டது .. ஆனா ஒரு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து எந்த அரசு அறிவிப்பும் இல்லை ..
இதே மாதிரி தான் இப்படி முன்னாடி நூல் விட்டு பின்னாடி ஏதோ நடக்க வாய்ப்பு இருக்கு இல்லையா
டேய் நவாசு உன்னாலதாண்டா தேவையில்லாம திருப்பரங்குன்ற பிரச்சனை பெருசாகி தேவையில்லாத ஒரு பிரச்சனையே எங்களுக்கு உருவாக்கின. ஒரு அமைச்சர் கிடைக்கிறாங்க அப்படிங்கறதுக்காக முதுகில் குத்திட்டு ஓடுன துரோகிகள் நீங்கள்
தயவு செய்து ஓடிடு. எங்களுக்கு என்ன பண்ணனும்னு எங்க கட்சி எங்க கட்சி தலைவர் முடிவு எடுப்பார். #DMK #Nanguneri
சிலர் இல்ல பலர் இனி 3 to 4 Term TVK ஆட்சி தான், மோடி ஜீ மாதிரி அசைக்க முடியாதுன்னு சொல்றாங்க...
அவரு மோடியா இருக்கலாம் ஆனா திமுக ஒன்னும் காங்கிரஸ் கிடையாது, ராகுல் மாதிரி பப்பு கிடையாது. 🎯🎯
கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை திமுகவினர் கொண்டாடுவதையும் சமூக ஊடகங்களில் அவர் புகழ் பாடுவதையும் காங்கிரஸ் நண்பர்கள் விமர்சிக்கின்றனர்.
காங்கிரஸ்சில் இருந்தாலும் வாழும் காலம் வரை சென்னை மாகாண காங்கிரஸின் முன்னாள் தலைவரான பெரியாரின் பெரும் தொண்டராக வாழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர். இதை அவர் ஒரு போதும் மறைத்ததும் இல்லை.
பெரியார் சொல்லச் சொல்ல காமராஜர் திட்டம் தீட்டியதை “நாயக்கர் சொல்கிறார் நாடார் செய்கிறார்” என விமர்சனம் செய்தது கல்கி இதழ்!!
எப்படி காங்கிரஸ்காரரான சர்தார் வல்லபாய் படேலுக்கு பிஜேபி சிலை வைத்து விழா எடுக்கிறதோ அதே போலத்தான் திமுககாரர்கள் காமராஜரைப் போற்றுவதும்!!
பட்டேல் காங்கிரஸ்சில் இருந்த ஆர் எஸ் எஸ் ஆசாமி. காமராஜர் காங்கிரஸ்சில் இருந்த பெரியாரின் சீடர்.
அது போகட்டும்.. இன்றைய காங்கிரஸ் என்பது இந்திரா காந்தியால் காங்கிரஸ் கட்சியில் இருந்து கோவித்துக் கொண்டு அவரால் புதிதாக ஆரமிக்கப்பட்ட இந்திரா காங்கிரஸ். ஆனால் காமராஜர் சாகும் வரை இருந்ததோ சுதந்திரம் வாங்கித் தந்த ஸ்தாபன காங்கிரஸ்!!
காமராஜர் இன்றைய காங்கிரஸ் கட்சியில் ஒரு போதும் இருந்ததில்லை.
இந்திரா காங்கிரஸை சாகும் வரை எதிர்த்து வாழ்ந்த.. இன்றைய இந்திரா காங்கிரஸ் கட்சியில் ஒருக்காலும் உறுப்பினராக இல்லாமல் இருந்த காமராஜர் பிறந்தநாளை.. உங்களை எதிர்த்து வாழ்ந்து மறைந்த காமராஜரின் பிறந்தநாளை வெட்கமின்றி நீங்களே கொண்டாடும் போது எங்கள் கொள்கை தலைவர் பெரியாரின் சீடராக வாழ்ந்து மறைந்த கர்மவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ நாங்கள் ஏன் தயங்க வேண்டும்?
திமுக கூட்டணியில் இருந்தபோது, பாமகவுடன் நெருங்கினால் நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று ப்ளாக்மெயில் செய்து வந்தார் திருமா.
அவர் மனம் கோணக்கூடாது என்பதற்காகவே தலைவர் மு.க. ஸ்டாலின் பாமகவை ஒதுக்கி வைத்தார்.
இருந்தா இரு… இல்லன்னா கிளம்பு!என்பதுதான் தவெகவில் நிலைமை.
சோஃபாவைப் பிடுங்கிக்கிட்டு விரட்டிவிடுவார்களோ என்ற பயத்தில்தான் இப்போது பம்முகிறார் திருமா.
ஒருத்தன் லஞ்சம் வாங்கி வீடியோல ரெக்கார்ட் ஆகி மாட்டிருக்கான், இன்னொரு பக்கம் பழனில நிலம் பிரச்சனை, இன்னொரு பக்கம் லாக்கப்டெத்னு இவ்ளோ நடந்துருக்கு ...
அத பத்தி எப்போ பேசுவீங்க?
அது பிரச்சனை இல்லைங்க, ஏங்க திமுக வும் அதிமுகவும் எப்படிங்க கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தலாம். கேவலமா இருக்குங்க...
3ம் தேதியே அப்போது இருந்த சார்பதிவாளர் மூலம் கிரயம் செய்யப்பட்டு Pending போடப்பட்டுள்ளது.
மேலிட அழுத்தம் காரணமாகவே அவர் Pending Document Release செய்து Number Allocation செய்யாமல் விடுப்பில் சென்றுள்ளார்.
அதை தொடர்ந்து Chit Fund பதிவாளரை பொறுப்பு சார்பதிவாளராக கொண்டு வரப்பட்டு மாவட்ட பதிவாளர் மூலம் அழுத்தம் கொடுத்து Pending Document Release செய்து Number ஒதுக்கீடு நடந்துள்ளது என்பது இன்றைய முன் ஜாமின் வழக்கின் மூலம் தெரிகிறது.
இதை அரசு தரப்பிலும் ஆம், 3ம் தேதியே நடந்து முடிந்துவிட்டது என ஒப்புக் கொண்டுள்ளார்கள். எனவே இது முற்றிலும் கூட்டு சதி என்பது அம்பலம் !
“அதிமுக, திமுகவுடன் இணைந்து பெருந்தவறு செய்துவிட்டேன்"
என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006 இல் அண்ணா திமுகவுடன் உடன்பாடு வைத்தது. நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும், பொலிவும் பெற்றிருக்கும்.
2017ல் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழையாகும். பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம் - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
இன்னும் சில ஆண்டுகள் கழித்து நான் என் வாழ்க்கையில் மூன்று தவறுகளை செய்து விட்டேன் என்று நிச்சயம் பேசுவார்!!!
ஊத்தங்கரை MLA கொடுத்த புகாரின் விசாரணையில் இன்னொரு மாநிலத்தின் பெயரை குறிப்பிட்டெல்லாம் தமிழ்நாடு காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது
ஆனால் கைதாகியுள்ள நபர்களுக்கு மேகாலயா முதலமைச்சர் பெயராவது
தெரியுமா என்பது சந்தேகமே 😊
பழனி நிலமோசடி பத்திரப் பதிவு விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன பத்திரப் பதிவாளர் தான் ஓர் அப்பாவி என்றும், பத்திரப் பதிவுக்கான அனைத்து ஃபார்மாலிடிகளும் ஜூலை 3 அன்றே முடிந்துவிட்டதாகவும், ஜூலை 6 அன்று, தான் வந்து ஜஸ்ட் பச்சை இங்க்கில் கையெழுத்து மட்டுமே போட்டதாகவும் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
(கைதாகாமல் இருக்க முன் ஜாமீன் அப்ளை செய்து, இப்போது அதை வெற்றிகரமாக வாங்கியும் விட்டார். இவர் மீது (மட்டுமே) குற்றமிருந்திருந்தால் நீதிமன்றம் இப்படி முன் ஜாமின் வழங்காது)
மேற்கண்ட தகவலை நமக்குச் சொன்னது News தமிழ் தொலைக்காட்சி.
ஆனா இங்கதான் ஒரு ட்விஸ்ட்.
பத்திரப் பதிவைச் செய்தது யார் ? ன்னு கேள்விக்குறி போட்டு நம்மகிட்டயே கேக்குறான்.
ஏன்டா ஒரு லட்சம், ரெண்டு லட்ச ரூவா நிலத்தைப் பதிஞ்சாலே, ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டுல்லாம் கேட்டு வாங்கி செக் பண்ணித்தானே பதியறீங்க ?
இது இரண்டு கோடிக்கு பதிவு பண்ண இடமாச்சே ?
இதயெல்லாம் வாங்காமலா பதிஞ்சாய்ங்க ?
இடம் வாங்கறவன், விக்கிறவன் கையெழுத்து போறாதுன்னு கட்டை விரல கருப்பு மசில அழுத்தி ரேகை வாங்கறதென்ன ? லைவ் போட்டோ, வீடியோ எடுப்பதென்ன ?
அப்ப இதெல்லாம் எங்களை மாதிரி கேக்கூக்களுக்குத்தானா ?
ஃபோர்ஜரி, 420 களுக்கெல்லாம் எதுவுமே தேவையில்லையா ?
செய்தி சேனல் டிவிக்காரன் நீதான இதையெல்லாம் விசாரிக்கணும் ? நீதான எங்களுக்கு என்ன கதைன்னு சொல்லணும் ?
பொட்டு மாமா நீ பெரிய ஊழல் பண்ணி தொக்கா மாட்டிக்கிட்ட மாமா !
#ஊழல்tvk
நேத்து ஒரு பத்திரிக்கைக்காரனையே தூக்கிட்டு போயி பயம் காட்டிருக்காங்க! ஆனா பாருங்க பொழுது விடிஞ்சா திருமா வந்து பாஜகவோட கூட்டு வைக்க போகுது, கொழம்பு வைக்க போகுதுன்னு ஒப்பாரி வைக்கிறாரு..
தூக்குனவரு வேல பாக்குறது பழைய தலைமைறையாம்… பாவம் நம்ம “அறம்” ஸமசு வேற என்ன செய்ய போறாரோ?
3 சார் பதிவாளர்கள் மறுத்துட்டாங்க
பிறகு அருகில் உள்ள பத்திரவு பதிவு சார் பதிவாளர்களை எல்லாம் விட்டுட்டு கொடைக்கானல்ல இருந்து கூட்டி வந்து பண்ணி இருக்கானுங்க
அமைச்சர் : இது Court Proceedings படியே
நடந்திருக்கு
மற்றொரு அமைச்சர் : இது அறியாமைல நடந்த தவறு
ஆனா நீதிமன்றத்துல சார் பதிவாளருக்கு அழுத்தம் தந்து இதை பண்ணிட்டாங்க என்று அரசு வழக்கறிஞர் இதை சொல்லி இருக்காரு
எவ்ளோ முரண்பாடு இருக்கு பாருங்க
இதில் ஏதோ பெரிய முறைகேடு உள்ளது
@iparanthamen அண்ணன்
பிரிச்சிட்டாரு 🔥🔥