@itisprashanth Comparing JJ & MGR and ruling TN with their new ministers (fresher) then we get worried another 10
Years to get into experienced politics & ruling powers…
Makkal voted for familiar face not strong politician…
People must do fact check about cinema & reality
@news7tamil We didn’t see good leadership in dmk & admk
So voting to cinema star Vijay .. he familer to all family in tamilnadu especially kids …
Normal people who supports to farmer never become CM
Who more famous in cinemas become CM
History won’t change..people won’t change
@AdityaRajKaul@SergioGor Small doubt….
We are in advance technology world….
Still China get more respect in US … Why Ondia not so … explain me or guide me if am wrong
@News18TamilNadu ஒருத்தர் என்னடா ந நடிப்புல ஜெய்ச்சுடாரு
இவர் என்ன ட ந இன்னொரு கட்சியா என்னோட கட்சினு சொல்லுறாறு
அதுக்கு ஒரே காரணம் CVS & VEL . இவங்கள வச்சுக்கிட்டு ஒரு அணியும் பபுடுங்க முடியாது .
அதுவும் தேவை இல்ல ஆணி தான்
@AIADMKITWINGOFL@EPSTamilNadu ஐயா எப்டி இருந்தாலும் ரீல்ஸ் போட்டு ஸ்டன்ட் பண்ணி ஜெய்ச்ருவங்க
மக்களுக்காக உழைத்தவர்கள் எல்லாம் இப்ப யூஸ் இல்ல திறமையான நடிப்பு இருந்த மக்கள் vote பண்ணிடுவாங்க
மதுராந்தகம், தாராபுரம் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள். அதிமுக MLA க்களை மக்கள் அளித்த தீர்ப்பை மீறி திருடி சென்று ராஜினாமா செய்ய வைத்து உள்ளார்கள். ஜனநாயகம் இருக்க வேண்டும் எனில் ஒட்டு மொத்த பேரும் கடமையாக அதிமுகவிற்கு இடைத்தேர்தலில் வாக்களிப்பதே
கரூர் மாவட்ட அதிமுக - 28.08.2026
மாண்புமிகு கழக பொதுசெயலாளர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் அறிவுறுத்தலின்படி.,
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி புகழுர் நகராட்சி, 16-வது வார்டு, செம்படாபாளையம் பகுதியில், புகழுர் நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இடம் மாற்றம் செய்யவேண்டியது தொடர்பாக செம்படாபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில்
மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர், கழக கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் திரு.#மு_தம்பிதுரை M.P. அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்து, மனு சம்பந்தமாக எடுத்துகூறினேன்.
உடன் புகழுர் நகர கழக செயலாளர், வழக்கறிஞர் திரு.N.திருமூர்த்தி அவர்களுடன் செம்படாபாளையம் பகுதி முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளனர்.
@EPSTamilNadu@AIADMKITWINGOFL@AIADMKOfficial
#EPS #karur_kamalakkannan #EdappadiPalaniswami #karuradmk #KarurNews #KarurDistrict #karur #ADMK #EPSTamilNadu
ஜெயித்தாலும் ஆட மாட்டோம்
தோற்றாலும் ஓட மாட்டோம் 🖤🤍♥️
அதிகாரம் நிரந்தரமல்ல…
அதிமுகவின் மக்கள் பலம் நிரந்தரம்!
கூடிய விரைவில்.....🔥🔥
மீண்டும் ஒரு அத்தியாயம் 🌱✌️
Guysss! TVK Govt Filed a Case Against @Admk_Tweets For Just Questioning Keerthana Min .
Planned For A Tag . Just RT To Show Your Support .
Within 30 Mins Tag Start Pannirvom After Indirani Akka Kalagathuku Rendavathu Kural #Young_ADMK Saarba !
கழகத்திற்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட தம்பி மகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள்! 🙏
கழகத்தின் மீது நீ கொண்டிருந்த அளப்பரிய விசுவாசத்தையும், உன் தியாகத்தையும் என்றும் மறக்க முடியாது.
உன் நினைவு என்றும் நிலைத்திருக்கும்! ❤️
#பூக்கடை_மகேந்திரன்