குடும்ப அரசியல் செய்பவர்கலெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போகிறார்களாம். அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலைவெட்டியிலாதவர்கள் கூச்சல் போட்டு தேசத்தை நல்ல முறையில் நடத்திக் கொண்டிருப்பவர்களைப் பதவியில் இருந்து விரட்டுவார்களாம். மக்கள் என்ன பூப்பறித்துக் கொண்டிருப்பார்களா? கரப்பான்கள் மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறார்கள்.
#CJP
Indians have made a major contribution to America's technological prowess. Yet, a big part of America no longer wants us.
Indians who are on a visa in the US face the painful prospect of uprooting the life you have built with hard work.
Let this be the birth pains of a bold new future.
Come back, let's build India 🙏
Read the whole news. Every line of the conversation between the nearly Smit and the Dentist giving all to save him is important
https://t.co/NVkPxF9Lxo
எப்படி இருந்த நதி.. இப்படி மாறிடுச்சே..!! சண்முக நதியை தூய்மைப்படுத்திய We The Leaders-க்கு பாராட்டு
Palani | Shanmuga River | Annamalai
#Newstamil24x7#Wetheleaders
This needs to go viral. Let people know the reality behind the false 13 CRORE voters deleted claim 👏🏻
Actual breakdown 👇🏻
2.8 CRORE :- Dead
3 CRORE :- Absent
6.3 CRORE :- Permanently shifted
1 CRORE :- Duplicate
Clean voter rolls are not vote chori 💯
🚨 BIG DIPLOMATIC WIN FOR MODI GOVERNMENT
India secure DEPORTATION of Harwinder Kumar alias Sonu Barnala, linked to the MURDER of Vishwa Hindu Parishad (VHP) leader Vikas Prabhakar.
Following a request from Indian agencies on 19 June, the UAE authorities HANDED him over to India.
நாட்டை கொள்ளை அடிக்க வந்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்...
அதன் பிறகு கிறிஸ்தவ வெள்ளைக்காரன் வந்தான்..
அவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் வேறு எந்த நல்ல உணவும் கிடைக்காததனால்.. ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற எச்சங்கள் மாட்டுக்கறி ஏன் சாப்பிடுகிறது..
ஏன் பாரம்பரிய கலாச்சாரத்தை கையில் வைத்திருக்கும் இந்தியர்களும் அதை பின்பற்றுகிறார்கள் என்பது தெரியவில்லை...
தமிழர் நிலத்தில் எந்த சமூகமும் மாட்டுகறி சாப்பிடாத போது பறையர் சமூக மக்கள் சாப்பிடும் தட்டில் எப்படி மாட்டுக்கறி வந்தது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒருவர் பதில் சொல்ல முடியுமா?
என டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி ? தமிழக அமைச்சர் வன்னியரசு பதில் பிளீஸ்.
மாட்டுகறி முஸ்லீம் உணவு, மத்திய ஆசியா நாடுகளில் இருந்து முஸ்லீம்கள் நம் நாட்டிற்க்குள் படையெடுத்து வந்தபோது நம் இந்திய நாட்டின் பல பகுதிகளை அவர்கள் ஆக்கிரமித்து திணித்தது தான் மாட்டுகறி.!
அதையே பின்னர் படையெடுத்து வந்த கிறிஸ்தவர்களும் தொடர்ந்தனர், அப்பதான் வறட்சி, பஞ்சம் நிலவிய காலத்தில் செத்த மாட்டை அறுத்து தின்னும் பழக்கம் இங்கு பறையர் சமூக மக்களிடம் தொற்றிக் கொண்டது, இப்ப நாகரீகமான காலத்தில் அந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் உணவு பழக்கம் நமக்கு தேவைதானா?
மாட்டுகறி சாப்டறவங்க எல்லாம் சீக்கிரமா மாரடைப்பு வந்து சாவுறதாக மருத்துவ ஆய்வு சொல்கிறது, இதே இந்தியாவில் நாகலாந்து, மிசோரம் மாநிலத்தில் சில சமூக மக்கள் நாய்கறி சாப்புடறாங்க, அதற்க்காக தமிழ்நாட்டில் நாய்கறி சாப்டுவாங்களா?
எவன் எந்த கன்றாவி சாப்டாலும் நமக்கு நம் மண்ணின் நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு நமது தமிழர்கள் பாரம்பரியம் இருக்கிறது. அதன்படி வாழ்வோம், அந்நிய ஆக்கிரமிப்பு கொள்ளைக் காரன்களின் உணவு பழக்க வழக்கங்களை நிராகரிப்போம்.!
#BanBuffaloMeat
#BanBeef
#பாரத்மாதாகிஜெ
Captain Smit Machchhar’s extraordinary courage in putting his life on the line to save 174 passengers during a life-threatening crisis stands as a powerful testament to true leadership and service before self.
What was first reported as a “possible attempt to hijack” was later clarified as an attempt by one of the co-pilots of the plane to deliberately crash Fly Dubai’s Boeing 747 Max flying from Dubai to Tel Aviv. Despite being stabbed by his co-pilot, Captain Smit Machchhar rose to the occasion and fought him off. His presence of mind in opening the cockpit door allowed the other passengers to come in, overpower the co-pilot, and restrain him.
What would have been a tragedy of wider ramifications in an already volatile geographical area was averted, and the plane was piloted to safely land in Saudi Arabia, saving the 174 passengers on board of various nationalities.
Many a time, Heroes don’t wear a Superman cap. They will be one among us. They will rise when the situation demands of them.
Captain Smit Machchhar is one such Hero and has made every Indian proud.
வீரத்துறவி இராமகோபாலன் அவர்கள் நினைவு தினம்
தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்க இருக்கக்கூடிய இந்துசமய தொண்டர்கள் பலரை உருவாக்கியவர். 1940களில் சங்கத்தின் முழுநேர ஊழியராக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். தமிழகத்தில் ஞான சம்பந்தர் அவதாரம் செய்த சீர்காழியை பூர்வீகமாகக் கொண்டவர். அந்தக் காலத்திலேயே என்ஜினியரிங் படிப்பு படித்தவர். தனது குடும்ப நலன் கருதாமல் தேச நலன் கருதி சங்கத்தில் இணைந்து பணியாற்றியவர்.
பிரிவினையின்போது ஹிந்துக்களுக்கு நேரிட்ட இன்னல்களை கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்து அதன் காரணமாக சங்கத்தில் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டு இன்று வரை இடையறாது பணியாற்றியவர்.
தமிழகம் மற்றும் கேரளத்தில் சங்கப் பணிகள் வலிமையாக வேரூன்ற அல்லும் பகலும் அயராது உழைத்தவர். இன்றைக்கு கேரளத்திலும் தமிழகத்திலும் இந்திய அளவிலும் பிரபலமாக இருக்கக் கூடிய பல ஹிந்து தலைவர்கள் ஐயா வீரத்துறவி ராமகோபாலன் அவர்களின் வழிகாட்டுதலில் உருவானவர்கள்.
சிறந்த பேச்சாளர். தலைசிறந்த எழுத்தாளர் அற்புதமான கவிஞர் அவருடைய பேச்சுக்கள் பலருக்கு தேச சேவை செய்யும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. தலைச்சிறந்த எழுத்தாளர். நல்ல ஒருங்கிணைப்பாளர். தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களோடும் நெருங்கிப் பழகியவர்.அனைத்து கட்சியினரின் நன்மதிப்பைப் பெற்றவர். பல மொழிகளில் புலமை பெற்றவர். தமிழில் சுவாமி விவேகானந்தருடைய கொழும்பிலிருந்து அல்மோரா வரை என்கிற புத்தகத்தை தமிழில் எழுதியவர் எழுமின் விழிமின் என்கிற தலைப்பில் வெளியிட்டவர்.
ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, வார இதழ்களில் பல கட்டுரைகளும் பாடல்களும் எண்ணங்கள் எதிரொலிகள் அனுபவங்கள் என்கிற தலைப்பில் தன்னுடைய அனுபவங்களையும் தொடர்ந்து எழுதி வந்தார். 1982 மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகு மீனாட்சிபுரம் மதமாற்றம் சம்பவத்திற்குப் பிறகு இந்து முன்னணி பேரியக்கத்தை துவக்கி தமிழகத்தில் இந்துக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்தவர்.
தினசரி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தவர் அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு 1986இல் அவர் மீது கொடும் தாக்குதல் நடத்தப்பட்டது அன்னை மீனாட்சியின் அருளால் அவர் பிழைத்துக் கொண்டார். தான் வெட்டுப்பட்ட பிறகும்கூட அஞ்சாமல் உயிருக்கு பயப்படாமல் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து இந்து முன்னணி மற்றும் சங்கத்தையும் வலிமைப்படுத்தியவர். எங்களைப்போன்ற பல இந்து தலைவர்களை உருவாக்கியவர்.
அவரால் உருவாக்கப்பட்டு அவரால் வழிநடத்தப்பட்டு இன்றளவிலும் அவருடைய வழிகாட்டுதலின் பெயரிலேயே நாங்கள் அனைவருமே செயல்பட்டு வருகின்றோம்.
தமிழகத்தில் மோசடி மதமாற்றத்தை தடுத்தது, இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்கொண்டது, ஹிந்து சிந்தனை உள்ள பல நல்ல கல்வி நிலையங்கள் உருவானது, வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தது, பலரை தாயசமயம் திருப்பியது உள்ளிட்ட பல நற்பணிகள் வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் வழிகாட்டலில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
தமிழகத்தில் மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் உடைய மூன்றாம் ஆண்டு பயிற்சி நடைபெறுகின்ற நாகபுரியில் கூட மூன்றாம் ஆண்டு பயிற்சி கோபால்ஜி பேசுகிறார் என்று சொன்னாள் பல வடமாநில தலைவர்கள் கூட கோபால்ஜியை குருநாதராக ஏற்றுக் கொண்டு வந்து அவருடைய பேச்சை கேட்பார்கள்.
நல்ல ஆன்மீக ஞானம் பெற்றவர். அவருடைய வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய தவம். ஸ்ரீ காயத்ரீ ஜபம் செய்வார். ஆஞ்சநேயர் உடைய உபாசகர். தினசரி அவர் நடத்தக்கூடிய பூஜைகளை பார்ப்பதற்கு காண கண் கோடி வேண்டும்.
காஞ்சி மகா பெரியவரின் தீவிரமான பக்தர் அவரைப் போலவே ஒரு நூற்றாண்டு காலம் அவர் வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கு வழி காட்டுவார் என்று நாங்கள் கருதினோம்.
ஆனால் இடையில் இவ்வளவு பெரிய பேரிழப்பு கோபால்ஜி போன்றவர்கள் மரணத்தை வென்றவர்கள். கோபால்ஜி போன்ற மகான்களுக்கு பிறப்பு இறப்பு கிடையாது.
ரிஷி முனிவர்களின் பரம்பரையில் தீண்டாமை, ஜாதிக் கொடுமைகள், மோசடி மதமாற்றம், ஜிகாதிகளின் பயங்கரவாதம், இவற்றிற்கு எதிராக அல்லும் பகலும் அயராது உழைத்தவர் எங்கள் குருநாதர்
தமிழக அரசாங்கம் வீரத்துறவி இராமகோபாலன் ஜி அவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் அவருக்கு ஒரு மணிமண்டபம் அமைத்திட வேண்டும். மத்திய அரசாங்கம் அவருக்கு பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும். என்ற கோரிக்கையை இந்து மக்கள் கட்சியின் சார்பில் முன்வைக்கின்றோம்.
அவரது வழியில் அல்லும் பகலும் அயராது உழைப்போம் என்கின்ற சங்கல்பத்தை எடுத்துக் கொள்கின்றோம்.
200 ஆண்டுகள் பார்சிகள் உருவாக்கிய டாட்டா குழுமத்தை சில ஆண்டுகளில் பிராமணர்கள் கைப்பற்றிவிட்டார்கள் - தி மு க முன்னாள் எம் பி எம். எம் . அப்துல்லாஹ்
அட ஆட்டுமூளை அப்துல்லாஹ் , டாடா நிறுவனத்தின் பங்குகள் பெரும்பாலும் டாட்டா குடும்பத்தினரிடம் தான் உள்ளது . ஆனால் அது குடும்பச் சொத்து கிடையாது . 26 லட்சம் கோடி பெறுமானமுள்ள குழுமத்தின் தலைமை அறக்கட்டளை , பங்கு சந்தையில் இடம் பெற வேண்டும் என் அது சட்டம் , அதை தள்ளிப்போட முடியாது , அதை தள்ளிப்போட நோயல் டாடா முயற்சிக்கிறார் . அதை குழுமத்தின் பெரும்பான்மை இயக்குனர்கள் எதிர்க்கிறார்கள் . அப்பறம் நோயல் டாடா அவருடைய மகன் நெவில் டாடாவை திணிக்கிறார் , இது தான் பிரச்சனை . டாடா குழுமம் தி மு க போல கிடையாது , கருணாநிதி மழைக்கு ஒதுங்கியதற்கு பொறந்தது , மாநாட்டிற்கு ஒதுங்கியதற்கு பொறந்ததுன்னு பங்கு போட்டு பிரிச்சிகிட்டா மாதிரி பிரிச்சிக்க
ஜெ ஆர் டி காலத்திலிருந்து பிராமணர்கள் பங்கு டாடா குழுமத்தில் உள்ளது . சுமந்த மூல்கவோக்கர் ( சித்பாவன் பிராமணர் ) பற்றி தேடிப்படி , அவர் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனர் , ஜி ஆர் டி யின் நண்பர் , ரத்தன் டாடா வின் குரு . அவரிடம் தான் முதலில் ரத்தன் டாடா பணிபுரிந்தார் , சுமந்த மல்கவோக்கரின் நினைவில் , டாடா வாகனத்திற்கு டாடா சு மோ ( சுமந்த் +மால்கோவாக்கர் ) என்று அவர் பெயரின் முதல் எழுத்துக்கள் வைக்கப்பட்டது
அதே டாடா நிறுவனத்தின் வோல்டஸ் சென்னை சொத்தை ஆட்டையை போட்டது கருணாநிதி குடும்பம் , ரத்தன் டாடாவை மிரட்டியவர்கள் மாறன் சகோதரர்கள் , அந்த கேடுகெட்ட குடும்பத்தின் 4 தலைமுறை திருட்டு வாரிசு இன்பநிதிக்கு கழுவி விடுறதோட நிறுத்திக்க
Happy to announce the release of my upcoming book, “Unfinished Hope”.
It is now available to pre-order on Amazon and will soon be available in the bookstores you frequent.
Here’s the pre-order link: https://t.co/1Jeb0GI2f5
Unfinished Hope is my endeavour to paint the picture of a country that has given me so much to be proud of, and yet leaves me with so many questions. The core inspiration for this book was a feeling I could not shake - that India has enormous promise, but too much of that promise remains unfinished.
I strongly believe that we all have a duty to come together to fulfil the aspirations of this great nation.
I also want to inform you that all proceeds from the sale of the book will be transferred to the causes undertaken by We The Leaders Foundation.