கொஞ்சம் நாள் முன்னாடி தான் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ல வந்திருந்தார்.. நிறைய அருமையான பாடல்கள் இசை அமைச்சிருக்கார்..🙏🏻🙏🏻🙏🏻
கண்ணீர் அஞ்சலிகள் 🙏🏻🙏🏻🙏🏻
#RIPDeva
பாட்ஷா வெற்றிக்கு 50% தான் நாங்க காரணம். மீதி 50% முழுக்க முழுக்க தேவாவின் மியூசிக் தான் காரணம்
💯உண்மையான வார்த்தைகள் . #Deva இல்லைன்னா பாட்ஷா இல்ல.
90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்த மற்றொரு பொக்கிஷம் தேவா சார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏
கானா பாடல்கள் என்றாலே தேவாதான் என்று உருவாக்கிய இந்த மனிதருக்கு.
பல அற்புதமான பாடல்களை நமக்கு கொடுத்த இந்த நல்ல உள்ளத்துக்கு.
நம்மிடமிருந்து பிரிந்து இறைவனிடம் சென்றிருக்கும் இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு கண்ணீருடன் இறுதியாக ஒரு கண்ணீர் அஞ்சலி 🙏
#Deva RIP 😭😩😫😥😢
#Watch | "அவருக்கு கோவம் வந்து என் Lifetime-ல நான் பார்த்ததே இல்ல"
இசையமைப்பாளர் தேவா உடனான நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்!
#SunNews | #RIPDeva | #Deva
இருண்ட சாலையில் ஒரு தந்தை மகளுக்காகச் சைக்கிள் மிதிக்க, அவ்வழியாக சென்ற இன்னொரு அவர்களது பயம் போக்க வெளிச்சம் கொடுத்து வருகிறார்.! காரின் ஒளியை விட அங்குப் பிரகாசித்தது அந்த மனிதரின் பேரன்பு..