தலவெறியன்|கராத்தே,குங்பூ,வாள்/சிலம்பம் தெரியும்|எதிரியே வியக்கும் வீரன்🔥|திமிருபிடிச்சவன்|கோவகாரன்|அடங்காதவன்🔪|GYM body💪|GYM is my drug💉|single|📞734386031
என் ஊருக்காரி தமிழ் நாடு அளவில் முதல் மதிப்பெண் வாங்கிருக்க..
ஆனா இந்த கூதியானுங்க வடக்கன்குளம்னு போட்டுருக்கானுங்க.. அவள் படிச்சது வடக்கன்குளம் பள்ளியில்..
என்ன லட்சனத்துல நியூஸ் போடுறானுங்க..
#Sanjana
என் ஊருக்காரி தமிழ் நாடு அளவில் முதல் மதிப்பெண் வாங்கிருக்க..
ஆனா இந்த கூதியானுங்க வடக்கன்குளம்னு போட்டுருக்கானுங்க.. அவள் படிச்சது வடக்கன்குளம் பள்ளியில்..
என்ன லட்சனத்துல நியூஸ் போடுறானுங்க..
#Sanjana
Best wishes and hearty congratulations to leaders & functionaries of @BJP4TamilNadu and leaders of alliance parties of NDA nominated to contest the 2024 Loksabha elections and Vilavancode constituency assembly by-election representing TN under the LOTUS symbol.
The victorious candidates will be part of the 400-plus MPs who will be decorating the NDA in its consecutive term under the able leadership of our Hon PM Thiru @narendramodi avl, steering India towards the path of Viksit Bharat.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு, திமுகவும் என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாது!
பொது பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவது தான் எங்கள் இலக்கு!!
மாநில அரசுக்கு என தனி கல்விக் கொள்கைக்கான வரைவு தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட குழுவால் வரையறை செய்யபட்டு வருகிறது!
ஒன்றிய அரசு நம் வரிபணத்தில் கொடுக்கபடவேண்டிய பல மானியங்களுக்கு கட்டுபாடும், நிபந்தனையும் விதிக்கிறது அப்படித்தான் PM school திட்டம் அத் திட்டதின் தன்மை பற்றி தமிழ்நாடு அரசால் அமைக்கபட்ட குழு ஆய்வு செய்த பின்பு தான் முடிவு எடுக்கபடும் என தெளிவாக ஒப்பந்தத்தில் உள்ளது!
இது PM school திட்டத்தில் இணைவதோ, ஒன்றிய அரசின் கல்வி கொள்கையை ஏற்று கொள்வதோ அல்ல!!
விஷ்வகுருவா மவுனகுருவா?
கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார்.
தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?
கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து ந��றுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?
அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்?
படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்?
இரண்டாவது முறையாகக் கைது செய்யப்��டும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ.க. ஆட்சிக்கா��த்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
இதற்கெல்லாம் பதிலில்லை; தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று #பதில்_சொல்லுங்க_பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை! ஆனால், வழக்கமான புளுகுகளும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன.
விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்?
தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்!
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த, 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொ��்கையில் வரையறுக்கப்பட்டுள்ள, காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் (இல்லம் தேடிக் கல்வி) போன்றவற்றை, வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள, PM Shri பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பள்ளி மாணவர்கள், பல்துறை அறிவையும், பலமொழிப் புலமையும், தொழிற்கல்வித் திறனையும் ஒருங்கே பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக அமையும்.
நமது மாணவர்கள் நலனுக்காக, தமிழக அரசு, அனைத்துப் பள்ளிகளிலும், இதனை நடைமுறை���்படுத்த முன்வர வேண்டும்.
Here’s an appeal from @BJP4TamilNadu to the people of TN to join hands to make our society Drug-free as our repeated requests to the DMK Government in TN have been neglected as their allegiance is with the drug peddlers & not the common people.