Even you guys don’t know why you chose them — maybe paid advertising did the job 🤐🤐. Just think about it: they’ve only been in power in Tamil Nadu for 100 days, and you don’t even know what they’ve actually done for the state during that time. All you seem to know is whether the payment has been credited or not 🤣🤣🤣
@Imtweetygoose ஏற்கனவே அங்க குடியுரிமை வாங்கினவனே கொஞ்சம் பீதியில்தா இருக்கான் அங்க எப்போ இந்தியாக்கு திருப்பி அனுப்பிடுவாங்களோனு இதுல இந்த ஆர்வ கோளாறுங்க பண்ற வேலைக்கு இன்னும் visa tight பண்ணிடுவான் போல 😆😆😆😆
@Maran_S18 ஒரு கட்சியே இல்லாத அதுவும் ஆரம்பிச்சி 3 மதம் ஆன ஒரு பூச்சி இயக்கம் 1% வாங்கும்போது TVK கட்ச்சி ஆரம்பிச்சி 2.5 வருடம் அதுவும் ஆளுங்கட்சி வேற 9% ஒன்னும் இல்ல உண்மையிலயே ஒரே கட்சியே இல்லாத CJP is the better growth compare to TVK 🤭🤭🤭🤭
இவர்கள் ஒருவரை உலகத்தின் ராஜாவாகவும் இன்னும் சிலர் கடவுளாகவும் சித்தரிக்க பார்க்கிறார்கள் தமிழ்நாடு எப்படியான ஒரு தற்குறி கூடாரமாக மாறுகிறது என்பது கண்கூடாக பார்க்கிறோம் இப்படி பட்ட தற்குறி கூட்டத்தோடு இவளோ நாட்கள் நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம்னு நெனச்சா நாம எவலோ பெரிய முட்டாளாக இருந்திரிக்கிறோம்னு தோணுது 🤦🏻♂️🤦🏻♂️
இதுலா ஒரு செய்தியா உங்களுக்கே கொஞ்சம் ஓவர் தெரியல இதுக்கு முன்னாடி இருந்த எல்லா முதலமைச்சர்களும் எதச்சும் ஒரு ஆய்வு பண்ணிட்டுதா இருந்தாங்க இவர் மட்டும் என்ன வானத்தில் இருந்து வந்து ஆய்வு பன்றாரு சாதரண அவரோட அடிப்படையாக செய்ய வேண்டிய வேலய கூட இப்படி ஏதோ பிரமாண்டமாக காமிப்பது என்ன மனநிலை 🤦🏻♂️🤦🏻♂️
@jaya2016maha ஆட்ச்சிக்கு வந்தே 4 மாதங்கள் கூட ஆகல தமிழ்நாட்டில் என்ன பண்ணிட்டாங்கனு இப்போ PM ஆக போறாருனு பேசராங்கனு தெரில கண்டிப்பா இதுல பெரிய Network involve ஆகிருக்கும் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.
திடீர் திருப்பம் TVK ஆட்ச்சிக்கு வந்தது ஒரு காரணமாக இருக்கலாம் லஞ்சம் வாங்குபவர்கள் சற்று குழம்பிருப்பார்கள் இந்த ஆட்ச்சியின் செயல்பாடுகள் பொறுத்து போக போக தெரியும் லஞ்சம் குறையுதா இல்லையானு இருப்பினும் பொருளாதார முன்னேற்றம் இல்லை எங்கு பார்த்தாலும் விலைவாசி உயர்வு காண முடிகிறது,சட்ட ஒழுங்கு முன்னேற்றம் இல்லை சமீப காலமாக கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது காண முடிகிறது பார்போம் இந்த ஆட்ச்சி ஒரு வருடம் கடந்தால் தெரியும் இவர்கள் தெருவார்களா இல்லையா என்று.
Many people are forgetting one important point Hon’ble Chief Minister Vijay hasn’t even completed six months as Chief Minister yet. Have we seen enough improvement in the economy? Have petrol prices come down significantly? Has the crime rate noticeably reduced? It’s still too early to judge. There simply hasn’t been enough time to fairly evaluate his government’s performance, So why are people already discussing CM Vijay as a Prime Ministerial candidate? Let him first focus on Tamil Nadu, develop the state, deliver results, and establish a strong track record as Chief Minister. After 10–12 years of consistent and successful governance, discussing him as a PM candidate would make much more sense.
@polimernews பல வளர்ந்த நாடுகளே மற்ற நாடுகள் உதவி கரம் நீட்டும் போது அதை மரியாதை நிமிர்த்தமாக ஏற்று கொள்வார்கள் ஆனால் Nepal இப்படி கூறுவது சரியாக தெரிய வில்லை ஒரு நாடு முன்னேற மற்ற நாடுகளின் உதவியும் அவசியமானது.
@polimernews எத்தனை விழிப்புணர்வு வீடியோ போட்டாலும் இந்த முட்டாள் கூட்டம் எமாந்துட்டேதா இருக்காங்க எங்கயாவது பணத்தை போட்டுட்டு இப்போ போலீஸ் உயிர வாங்கிட்டு இருக்காங்க இது பத்தாதுனு சாலை மறியல் வேற நீங்க ஏமாந்ததுக்கு எதுக்குடா அடுத்தவனை தொந்தரவு பண்றிங்க 🤦🏻♂️
அது எப்படி நீங்க எங்கயாவது பணத்த போட்டுட்டு ஏமாந்த போலீஸ் அரசாங்கத்தயும் குற்றம் சொல்ல முடியும், உங்களோட சுய புத்தி வாடகைக்கு விட்டுருக்கிங்களா, எத்தனை விழிப்புணர்வு வீடியோ வருது இது போல ஏமாறதிங்கனு அதையெல்லாம் பார்த்தும் உங்களுக்கு அறிவு இல்லை பண ஆசை நோகமா ஒரு App பணத்தை போட்டா இரட்டிப்பா வரும்னு போட்டுட வேண்டியது,இப்போ பணம் திரும்ப கிடைத்தால் திரும்பவும் ஏதாச்சும் ஒரு app பணத்த போட்டு போலீஸ் உயிர வாங்க வேண்டியது 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@Vasisubha1 கட்ச்சி ஆரம்பித்து 2.5 வருடம் இதில் தமிழ்நாட்டின் ஆளுங்கச்சி வேற இதுக்கே 9% என்றால் CJP ஒரு கட்ச்சியே கிடையாது CJP என்ற இயக்கமே ஆரம்பித்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றன இதுக்கு 1% அதுவும் நான்கவது இடம் என்பதே CJP பெரிய வெற்றி 😁😁
@polimernews Innova Crysta 2025 model வெச்சிருகிங்கனு affidavit போட்டுருக்கே பக்கத்து வீட்டு car இருக்குமோ ஏன் சொல்றனா அந்த car விலை on road price 34L இதுவே highend 36L to 38 வர வாய்ப்பு இருக்கு ஒரு சாமானிய ஆட்டோ ஓட்டுனர்க்கு எப்படி innova crysta 🧐🧐