உங்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தினால் உங்களோடு பேசுவதை நிறுத்தவில்லை. எனக்கான பாடத்தை கற்று கொண்டதாலாயே உங்களோடு பேசுவதை நிறுத்தி கொண்டேன்.
என் வாழ்க்கை வண்டிக்கு நான்தான் டிரைவர்'னு நினைச்சிட்டு இருந்தேன்
சில அடிகளுக்கு பிறகுதான் விதினு ஒருத்தன் நம்ம வாழ்க்கையில் இருக்கான்னு தெரியவந்துச்சு...