Energy drinks are pure poison for your liver ⚠️ Packed with high fructose corn syrup, caffeine, and chemicals that turn your liver into fat and inflammation 🚫 In contrast, natural beetroot gives your liver strength, cleansing, and new life 🌱❤️
Somewhere between Poove Unakkaga “Thaare raa raa re raa raa ree raaa” to GOAT “Tharara raare raa raa rae” we all grew up ❤️
Ilayathalapthy to Thalapathy transition as a Singer ❤️
@vp_offl@thisisysr@archanakalpathi
இதிலும் script ஐ மாற்றி எழுதி #நாடக நடிகர்களை வைத்து ஏமாற்றுகிறார்கள்
நேற்று
நீயா நானா ( விஜய் டிவி) , தமிழா தமிழா ( ஜீ தமிழ்) இரண்டு ஷோக்களிலும் இந்த ஜோடி பங்கேற்றது. சிதம்பரத்தில் உள்ளவர்களாம்...
முதல் ஷோவில் சண்டை போடும் மாமனார் மாமியார் என்ற தலைப்பிலும்,
இரண்டாவது ஷோவில் கிராமத்தில் வசிக்க விரும்பும் பெற்றோர்கள், அவர்களை நகரத்திற்கு நகர்த்த முயலும் பிள்ளைகள் என்ற தலைப்பிலும் பேசினர்...
எத்தனை ஷோக்களில் வேண்டுமானாலும் பேசட்டும்..
அதுவல்ல பிரச்சனை..
ஒரே நாளில் ஒளிபரப்பாகும் இரண்டு ஷோக்களிலும் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர்...
முன்னதில், அவர் சிதம்பரத்தில் இருப்பதாகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை பார்ப்பதாகவும், அந்த அம்மா சென்னையில் பையனோட வீட்டில் ஐந்து வருடங்களாக இருப்பதாகவும் இதனால் இருவருக்கும் சண்டை வருவதாகவும் பேசுறாங்க..
இரண்டாவது ஷோவில், பத்து வருடங்களாக இருவரும் சென்னையில் இருப்பதாகவும் , சிதம்பரத்திற்கு வர துடியாய் துடிப்பதாகவும் அவரது செலவுகளுக்கு மகன் இருபதாயிரம் வரை பணம் கொடுப்பதாகவும் பேசுகின்றனர்.
இரண்டு ஷோக்களிலும் மருமகள் வேற சாட்சி..
இப்படி ஸ்க்ரிப்ட் ஷோக்களால் நல்லா நம்மளை ஏமாத்துறாங்க....
என்னத்த சொல்றது.....
எல்லா நிகழ்ச்சிகளும் முன்பே reharsal செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவையே!
எப்படி வேண்டுமானாலும் இருக்கும்! உண்மையை எதிர்பார்ப்பது.
எல்லா பட்டி மன்றம் நிகழ்ச்சிகளும் கூட ஸ்க்ரிப்ட் படி தான்
எண்டர்டைன்மெண்ட்
#அலப்பறைமீடியாக்கள்
#WATCH | தாம்பரம் பகுதியில் தொடர்ந்து Scooty Pep பைக்குகளை மட்டும் திருடிவந்த ஹரிஹரன் என்பவர் கைது - பைக்குகளை திருடிய முறையை போலீசார் முன் செய்து காட்டிய காட்சி!
#SunNews | #ScootyPep | #Chennai