#Jailer2 – 8.72 MILLION TICKETS IN 8 DAYS🔥
Around 390K Tickets Sold In The Last 24 Hours On BookMyShow.
Tamil & Telugu – 348.3K
Hindi – 42K
MONSTROUS BOX OFFICE DOMINATION💥
News Update | 2 மாதங்களில் அண்ணன் சீர்!
2 மாதங்களுக்குள் அண்ணன் சீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி
பெண்கள் அரசியலுக்கு வந்து சமூகப் பணியாற்ற வேண்டும் என்றும் சிவகாசியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேச்சு
Annan Seer Thittam | TVK | 22 October 2026
#CMVijay #MinisterKeerthana #NewsTamil24x7
Q: #Jailer2 is doing great numbers at the box office. Which of your films would you like to make a sequel to?
#Lingusamy:
- I made #Sandakozhi2, but it didn’t work with the audience, and I learned a lesson from that experience. The problem is that we shouldn’t delay making sequels. If we take too long, everything changes.
- If we want to make sequels like #Baahubali2, #Dhurandhar2, Jailer2, and #KGF2, we should start working on Part 2 immediately after the first film becomes a big hit. Recently, I met a big hero who asked me to make #Run2.
இப்போது தமிழ் சினிமா இன்னமும் சிறப்பாக இருக்கிறது. இப்போதும் ‘பஞ்சதந்திரம்' வசனங்களை நினைத்து ஆச்சர்யப்பட்டுக்… - இயக்குநர் ஜித்து மாதவன்
👉 https://t.co/jMRRwbR5IB
#AnandaVikatan#Magazine#Scene#JithuMadhavan#Suriya
எனக்கும் விஜய்க்கும் எந்த தொடர்ப்பும் கிடையாது.. அவரை நான் பார்த்தது கூட கிடையாது..! ஆனாலும் தேர்தலுக்கு முன்பு அவருக்கு தி.மு.க பிரச்சனை கொடுத்த போது அதை எதிர்த்து கேள்வி கேட்டது நான் மட்டும் தான்.. ஏன் தெரியுமா..? அண்ணாமலை சொன்ன காரணம்..
#WeTheLeaders | #Annamalai | #PolimerNews
இன்று (22.10.2026), தமிழக முதலமைச்சரும், தமிழ வெற்றிக் கழகத் தலைவருமான மாண்புமிகு திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, தேமுதிக பொருளாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு. எல்.கே. சுதீஷ் அவர்களின் மகள் திருமண விழா அழைப்பிதழை வழங்கினோம். மணமக்களை வாழ்த்திட அன்புடன் அழைப்பு விடுத்தோம்.
A 3 year old Thalapathy Vijay film & a 2 year old Thalapathy Vijay film Leo and The GOAT. 🔥😎 STILL TOP THE OPENING WEEK BOX OFFICE.
SURREAL DOMINATION WITHOUT A MULTI STAR-STUDDED CASTING. 🔥👏🏻
USA : After a Bumper Week 1 Start, #Jailer2 Bookings have slowed down this week and weekends too… Price was the main reason.😐
Glad that the Passes are enabled from Today. Could see improvement. 🤝💥
மாணவர்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றி, அவர்களின் மகிழ்ச்சியைக் காண்பதே எங்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மனநிறைவு! ❤️
இந்த மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கித் தந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்! 🙏
மாணவர்களின் மகிழ்ச்சியில் எங்கள் மகிழ்ச்சி… அவர்களின் முன்னேற்றத்தில் எங்கள் பெருமை! 📚❤️
“I don’t have any connection with #CMVijay./ #ThalapathyVijay. I’ve not seen him, I’ve not even shaken hands with him or said ‘Vanakkam’ to Vijay. But before the elections, when the #DMK gave trouble to #TVK, I only spoke against them because, right or wrong, I wanted to speak for justice.
If the #TVK party does something right, we will say it’s right. If it’s wrong, we will say it’s wrong. I hope this basic understanding is there among the 21 lakh people who are with me, because this is going to transform into a political party.
Everyone will have their own opinions, and everyone is different. People from different ideologies, including those from the DMK and NTK, are joining “We The Leaders”.
- #Annamalai
திரைப்படம் வெளியாகி முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் பட்டியலில் முதல்வர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் முந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
#Leo#Jailer2#GOAT#TheGreatestOfAllTime#BoxOffice#TamilNaduBoxOffice #Kollywood #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்