தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்து, அதன் தொடர்ச்சியாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் அரசியல் இயக்கத்தைத் தொடங்கி பல்வேறு சாதனைகளைப் படைத்தவரும், ‘கேப்டன்’ என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவருக்கு எனது மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன்.
பொது வாழ்வில் அவர் மேற்கொண்ட ஈகைப் பண்புகள் இந்தப் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும்.
நான் உங்களோடு சேர தயார், ஆனா ஒரே condition... என்றாராம் .... அவர்களோடு மட்டும் கூட்டணி இல்லை என்ற உறுதி கொடுங்கள்..."மற்றவர்களை" நான் அழைத்து வருகிறேன்..... ஒரு மணி நேரம் கழித்து, முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து OK சொன்னாராம்...பின்னர் தான் மற்ற ஏற்பாடுகள் நடந்தேறின
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர் அனைவருக்கும் எனது குழந்தைகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்ற குழந்தைகள் அனைவரும் பிறரிடம் அன்போடு பழக வேண்டும், ஒற்றுமையுடன் நாட்டைப் பேணிக் காக்க வேண்டும், அறிவாற்றலுடன் சிரித்து வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
அவர்களுடைய வருங்காலம் சிறப்படையட்டும்.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேலும் பல வெற்றிகளை தொடர்ந்து குவிக்க எனது நல்வாழ்த்துக்கள். #ICCWomensWorldCup2025
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருமை சகோதரர் திரு. @SeemanOfficial அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. சீமான் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.
24-11-2025 - திங்கட்கிழமை
⸻
10 years ago. 1st November 2015.
These pictures are not just memories — they were defining moments.
This was one of the key strategy meetings ahead of the 2016 Assembly Elections… when I was given the complete responsibility of handling IT + Digital Strategy for the party.
Amma — Puratchi Thalaivi Dr. J Jayalalithaa — was a true visionary.
She had the ability to see much ahead of her time.
She believed that elections would be increasingly won through Information, Insights and Intelligent use of Technology.
But more importantly…
She trusted people.
She empowered people.
She gave freedom to think, freedom to innovate, and freedom to execute boldly.
I was fortunate that she placed that trust on me — to deploy the latest ICT tools, Data Analysis methodologies, Social Media influence strategies and Digital War Room models — at a time when most parties in India were still treating digital as a mere “side activity”.
2016 was a historic victory.
A second consecutive term for AIADMK — something extremely rare in TN politics.
Today, when I look back at these photos after exactly 10 years… I realize:
Leadership is not about controlling people.
Leadership is about unleashing people.
Give the right person vision + freedom + trust — and they will deliver results beyond expectations.
These are lessons for life.
And I will always remain grateful to Amma for the belief she had in me — and for the opportunity to create and lead the first fully data-driven, insight-driven election strategy in Tamil Nadu
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களெனப் போற்றியவர், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், சுதந்திரப் போராட்ட வீரப்பெருமகனார், பெரும் வள்ளல், தெய்வீகத் திருமகனார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நாளில், அவர்களின் நாட்டிற்கான பெரும் தியாகங்களையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.
“நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவே, எனக்காக அல்ல” என்று சொல்லி தன்னையே இந்தியத் திருநாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் அர்ப்பணித்த அரசியல் ஞானி, தலைசிறந்த ஆன்மீகவாதி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர் திருமகனாரின் குருபூஜை தினமான இன்று அவருக்கு எனது மரியாதையையும், வீர வணக்கத்தினையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன்.
அவரின் அர்ப்பணிப்பு சேவையை நினைவுகூரும் அதே சமயத்தில், அவருடைய பொன்மொழிகளை பின்பற்றி, தேசியத்தையும் தெய்வீகத்தையும் மேலும் வளர்க்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.