அந்த காசுமாலைய பாத்து ஒரே டவுட்டா இருந்துச்சி.. 🤔
அப்புறம் கொஞ்ச நேரத்திலயே டிவிட்டர்ல elections நேரத்தில குடுத்த affidavitஅ எடுத்து போட்டானுக..😂😂
வெறும் 24கி.. அதாவது 3பவுன் மட்டும் தான் இருக்குனு affidavit குடுத்தருக்காங்க.. ஆனா பாருங்க இந்த காசு மாலை மட்டுமே 10,12 பவுன் தேறும்..
தூய சக்தினா தூயசக்தி தான்💥💥
#TVKdrugCompany
நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்��ி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?
ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு,
Virtual abusers உருவாக்குவது நியாயமா?
என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?
கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?
த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா?
இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?
#WATCH | பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடக் கூடாதா?
முதலமைச்சர் அவர்களே, த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு, Virtual abusers உருவாக்குவது நியாயமா? என் மீது தொடுக்கப்பட்ட அத்தனை ஆபாச, கேலி, இழிசெயல்களுக்கும் தலைமை காவல் நிலையப் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்? கொள்கை ரீதியாக எதிர்க்காமல் இப்படி ஆபாச ரீதியாகப் பெண்களைச் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடக் கூடாதா?
— சென்னை மாநகராட்சி மேயர் பிரியா காட்டம்!
#MayorPriya | #DMK | #TVKFails | #KalaignarSeithigal
EXPLOSIVE ELECTION COMMISSION EXPOSED
Watch this report where Election Commission is allowing Shell Parties from Gujarat who are collecting 1,000 crores of Donations.
Watch and save the video before its scrubbed off the internet.
#பாஜகவின் கங்காணியாக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் #கலெக்சன்குமார் என்ற சங்கி நிர்மல் குமார் @CTR_Nirmalkumar தமிழகத்தின் மின் நிறுவுத் திறனில் 65% உற்பத்தியை 35% ஆக குறைத்து செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி, தினம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது, அறிவிப்பு இல்லா மின் கட்டண உயர்வு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி செல்போன் ரிசார்ச் செய்வது போல் மின் கட்டணமும் வசூலிக்க ஏற்பாடு செய்து தனியாருக்கு கொடுக்க பல ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருப்பதாக வரும் செய்தி
#பார்ட்டி ஃபண்டா? அல்லது #பர்சனல் ஃபண்டா CM sir ?
#காற்றாலை, #சோலார் மின் உற்பத்தி மூலம் பல ஆயிரம் MW மின் உற்பத்தி செய்துள்ள தனியாருக்கு ஒப்புதல் வழங்க
MW - 1-க்கு ரூபாய் 15 லட்சம் வீதம் சுமார் 1,500 கோடி ரூபாய் நிர்மல் குமார் வாங்கியிருப்பதாக ��லா வரும் செய்திகளை இல்லை என்று மறுக்க முடியுமா CM sir ?
உங்கள் சொத்துக்களை சோதனையிட வந்த வருமான வரித்துறை அதிகாரி அருண் ராஜ்-ஐ @arunraajkg கட்சியில் சேர்த்து அமைச்சரவையிலும் இடம் கொடுத்து செவிலியர் #கல்லூரிகள் ஒவ்வொன்றிற்கும் அங்கீகாரம் வழங்க ரூபாய் 75 லட்சம் வீதம் பணம் வசூலிப்பது உங்களுக்கு தெரியுமா CM sir ?
கோட்டையில் யாருக்கு அதிகாரம் என்பதில் "#ரெட்டிகேங் ", "#தலைமைச்செயலாளர் ", அமைச்ச���்கள் புஸ்ஸி #ஆனந்த் , #ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடையே நடக்கும் போட்டியை பார்த்து மற்ற அமைச்சர்கள் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் "விளைந்த காட்டுக்குள் புகுந்த யானை" போல் சகட்டுமேனிக்கு மாமுல் வசூலித்து நாட்டை சூறையாடி வருவது உங்கள் கவனத்திற்கு வரவில்லையா CM Sir..? @CMOTamilnadu
இதே போல் தான் #தமிழக அரசு அதிகாரிகள் இல்லாமல்
"ஆந்திரா ரெட்டி கேங்" மற்றும் "கலெக்சன் கேங்" ஆகியோருட��் ஆந்திரா சென்று ஆந்திர முதல்வர் மற்றும் சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன? "#தமிழகடாஸ்மாக் " நிறுவனத்தை அவர்களுக்கு விலைக்கு கொடுக்க முடிவு செய்து விட்டதாக வரும் செய்திகள் உண்மையா CM Sir ?
@mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @Kalaignarnews @actorvijay @CMOTamilnadu @ncbn @BussyAnand
Dhruv Rathee 32yr
Abhijeet Dipke 31yr
Ashutosh Ranka 30yr
Saurav Das 26yr
Neha Bora 29yr
These people are the future of India.
75+ year old Modi is not the future
இந்த தடிகளைல்லம் RSS சகாவில் பயிற்சியின்போது பயன்படுத்தும் தடிகள் போலிருக்கிறது. RSS தடியர்கள் தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம். RSS ஐ தடைசெய்ய வேண்டும்.
சினிமா நடிகனுக்காக காத்திருக்கும் கொடுமை!
SIR விவகாரத்தில்.. டெல்லி காவல்துறையினரை நேருக்கு நேர் தைரியமாக கேள்வி கேட்டு.. அடி வாங்கி.. வடநாட்டு சிங்கப்பெண்கள் போராட்டம். இங்கே சினிமா நடிகனுக்காக கொட்டும் மழையில் காத்திருக்கும் கொடுமை.
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில்..!!
- யூடியுபர் புளூ சட்டை மாறன் விமர்சனம்!
#BlueSattaiMaran #TVKFails #Tamilnadu #Delhi #SIRProtest #KalaignarSeithigal
��த்தனை பேர் கவனித்தீர்கள்..? இந்த வருடம் வட இந்தியாவில் நிறைய மழை..! பாம்பே, லக்னோ, டெல்லி, குஜராத், சண்டிகர் என் பெரும் நகரங்களில் மழையின் பாதிப்பு அதிகம் ..! அங்கே, ரோடுகளில், பள்ளிகளில், ஏர்போர்ட்டில், கோயில்களில்.... எல்லா இடங்களிலும் வெள்ள நீர்த்தேக்கம்..!
அங்கு ஒரே நாளில் 25 செமீக்கும் அதிகமான மழையால் பாதிப்பு அதிகம் என்றார்கள்..!
கேளுங்கள் :
சென்னையில்....
நேற்றிரவு...
4 மணி நேரத்த��ல் மட்டும்...
40 செமீ மழை..!
நான் இரவு 1 மணியளவில் என் பிளாட்டிலிருந்து நாங்கள் வசிக்கும் அசோக்நகர் 11வது அவின்யுவில் பார்த்தபோது, பெரும் நீர் வெள்ளம்..! பெரு மழை தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது..! 'சரிதான் , இன்னிக்கு 2015 வெள்ளம் போல ஆகப் போகிறது..!' என்று நினைத்து பயந்து கொண்டே தூங்கப் போனேன்..!
காலையில் எழுந்து பார்த்தால்......
நான் அதைச் சொன்னால், இங்கே நம் சங்கி நண்பர்களுக்கு ரத்தக�� கொதிப்பு வரும், என்னை அசிங்கமாகத் திட்டுவார்கள், ஆனாலும் சொல்கிறேன் :
திமுக காலத்தில் ��ோட்ட, மழை வெள்ள ட்ரைனேஜ் வேலை செய்கிறது..! ரோட்டில் நீரே இல்லை..! Thank you DMK. @mkstalin
நாலாயிரம் கோடியையும் திமுக வேலை நடந்திருக்கிறது..!
நீங்கள் உங்கள் ரோட்டைப் பார்த்து, உங்கள் மனதில் படும் உண்மையை, உண்மையாக எழுதுங்கள்..!
Shocking,மதுரையில் அரசு விளையாட்டுப் போட்டியில் குடிநீர், எலக்ட்ரோலைட் தட்டுப்பாட்டால் மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.
இதுவே திமுக ஆட்சியில் நடந்திருந்தால் @Ahmedshabbir20@Akshita_N@tnrags ஆகியோர் சலங்கை ஆடியிருப்பாங்க!
இப்போ ஆதவ் போட்ட பொறையை கவ்விட்டு அமைதியா இருக்காங்க!🤐
இந்த சகோதரரின் நிலை மிகுந்த வருத்தத்தைத் த��ுகிறது… ஒரு திட்டத்தை தீட்டும் போது அதனால் பலம் பெறுவோரை மட்டுமல்ல , அதனால் யாரேனும் பாதிக்கப்படுவார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்… அவ்வாறு யாரேனும் பாதிக்கும் சூழல் இருப்பின் அவர்களுக்கு அதற்கான ஈடு செய்யப்பட்ட வேண்டும் … இப்படியெல்லாம் சிந்திக்கும் திறன் , அனுபவம் விஜய் போன்றவர்களுக்கு இல்லை என்பதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டினோம்… இந்த சகோதரரும் கூட அவர் நேரடிய���க பாதிக்கப்பட்டதால் இதை உணர்ந்து கொண்டுள்ளார்… விஜயை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் நேரடியாக அவர்களே பாதிக்கப்பட்டால்தான் அரசியலை புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்… ஆனால் ஒவ்வொருவரும் நேரடியாக பாதிக்கப்படும் வரை இதை புரிந்துகொள்ள மற��த்தால் நாடு பெரும் சீரழிவைச் சந்திக்கும்… ஆட்டோ ஓட்டும் ஒவ்வொரு சகோதரர்களுக்கும் இந்த துயரமான காலகட்டத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்ற ஆறுதல் வார்த்தைகளையும் அன்பையும் உங்களுக்குத் தருகிறோம்.. தீர்வை ஆட்சி மாற்றமே தரும்…
உங்களுடைய கவனம் சிதறடிக்கப்படுகிறது. உண்மையான ஆபத்து ஏற்கனவே தொடங்கி விட்டது. இன்று இவர்களுக்கு நடந்தது நாளை உங்களுக்கும் நடக்கலாம். நீங்கள் வாக்களிப்பீர்கள் என்பதற்காகவோ அல்லது வாக்களித்து விட்டீர்கள் என்பதற்காகவோ இந்த தவெக அரசாங்கம் உங்கள் மீது கருணை காட்டாது. RSS தீவிரவாதத்தின் சித்தாந்தத்தின் படி பணக்காரர்கள் வாழவும் ஏழைகளை விரட்டவும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். பதிவை முக்கியமாக எதிரிகள் பார்க்கும்படி செய்யுங்கள். சினிமா போதையில் இருக்கும் அவர்கள் திருந்துவார்களா என்று பார்க்கலாம்.
🗳️ 20 லட்சம் EVM எந்திரங்கள் எங்கே?
2019-ல் RTI தகவல்களை அடிப்படையா வெடிச்ச கேள்வி இது!
🔹 BEL கணக்குக்கும் தேர்தல் ஆணையக் கணக்குக்கும் சுமார் 9.64 லட்சம் எந்திரங்கள் வ��த்தியாசம்!
🔹 ECIL கணக்கில் சுமார் 9.30 லட்சம் வித்தியாசம்!
🔹 மொத்தம் சுமார் 19 லட்சம் எந்திரங்கள் தொடர்பா கணக்குக் குழப்பம்.
🔹 கொள்முதல் தொகையிலும் ₹116.55 கோடி முரண்பாடுன்ன�� புகார்!
தேர்தல் ஆணையம் இதை மறுத்தது. அப்போ இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? கணக்கு முரண்பாடுகளுக்கு என்ன விளக்கம் கொடுக்கப்பட்டது?
EVM, VVPAT திருட்டு எப்படி நடைபெறுகிறது என்பதை விளக்கும் video
இந்தியா முழுவதும் BJP க்கு எதிரான கட்சிகளை இப்படி தான் மோசடி செய்து (தோற்கடிக்கிறது) BJP
இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் EVM பற்றி பேச மறுப்பது ஏன்...😏😏
இந்தியா வில் காணாமல் போன அந்த 20 லட்சம்
EVM களை பற���றியாவது இனி பேசுங்க மக்களே..🤷♂️
#Ban_EVM
ஒரு பழங்குடிப் பெண்ணை ஜனாதிபதி ஆக்கிவிட்டு எங்களை கொள்ளையடித்தால் அமைதியாகி விடுவோமா ?
ஒடிசாவின் பழங்குடியினப் பகுதிகளில் பாஜக அரசுக்கு எதிராகப் பெண்கள் முன்னெடுக்கும் பெரும் போராட்டங்கள்.
மோடி அவர்களே, இன்னும் காலம் இருக்கிறது.
"1.30 மணிக்கு மீட்டிங் போட்டால் 3 மணிக்கு வருகிறார் அமைச்சர் அருண்ராஜ்.. ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து எங்கள் மாவட்டத்திற்கு 6 முறை தான் வந்திருப்பார்..தவெக ஆட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது"..ஆவேசமாக விளாசிய திமுக எம்எல்ஏ மார்க்கேண்டயன்
#DMK | #Markandeyan | #TVK | #CMVijay | #Arunraj