எனக்கு எல்லாமே நீதான் வாத்தியாரே. நீ நடிச்ச படம் ஒவ்வொன்னும் எனக்கு நியாபகம் இருக்கு. உன் நடிப்பு, ரொமான்ஸ், டான்ஸ், ஃபயிட், ஸ்பீச்னு எல்லாம் என் கண்ணுக்குள்ள அப்டியே இருக்கு வாத்தியாரே. நீ மட்டும் இல்லன்னு வெய்யன், என் வாழ்க்கையே வெறிச்சோடி போயிருக்கும். @actorvijay ❤️
#Rekhachithram
Now Streaming on @SonyLIV
பலருடைய பலநாள் காத்திருப்பு...
தரமான திரில்லர் என வரவேற்பு பெற்ற படம் தமிழ் ட��்பிங்குடன் இறங்கியிருக்கு 🔥
என்ஜாய் மக்களே 🙌
ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ��தரவாகவும் இருந்தவர்.
உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!!
Good flim 👏👏
100 நாள் திரையரங்கிளும்!!
OTT யில் கொஞ்சநாளும் ஓடும்!’
வாழ்த்துகள் @actorvijay !!