We had nauseating, disgusting levels of corruption in Tamil Nadu under the DMK. This is known to the entire Universe, not some grand secret.
It reached such Himalayan heights, their own Finance Minister, someone not corrupt who was caught up with the corrupt crowd, was complaining about it (sadly for him his remarks became public and he was demoted to became the IT Minister).
This is not about ideology.
Even the Marxists of Kerala, then allied with the DMK, would say how deeply corrupt the DMK was.
I have always appreciated people like Shri Balagopal, the former Finance Minister of Kerala, for his devoted public service. I am sure he and I will not agree on political philosophy or ideology but I deeply respect him.
If the DMK truly wants to introspect, they must start with their corruption.
Instead, they spend their time attacking a messenger like me as a TVK stooge or a Brahmin or a Sanghi and so on.
May be they can study Kural 423: focus on the message, even if the message comes from a "Brahmin Sanghi TVK stooge" like me:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
நீண்ட பதிவு:
ஒரு வாரமா சொந்த ஊர்ல நிலம் வாங்கிறது சம்மந்தமா அலைஞ்சுட்டு இருக்கேன், நிறைய பேரை சந்திக்கிற சந்தர்ப்பம் கிடைத்தது.
அதிலிருந்து கிடைத்த தகவலின்படி தவெக ஆட்சிக்கு பிறகு நடந்த மாற்றங்கள்
1. பிளாக்கில் சரக்கு 90 சதவீதம் கிடைப்பதில்லை (12 to 10 தான் கிடைக்குது)
2. கஞ்சா அறவே கிடைக்கவில்லை.
3. கூல் லிப் போன்ற போதை வஸ்துகள் 70 சதவீதம் கிடைப்பதில்லை.
4. குவாரிகளில் அரசாங்கம் நிர்ணயித்த அளவிற்கு மேல் தோண்ட முடியவில்லை என்றும் அதிகாரிகள் சரியாக இயங்குகின்றனர் என குவாரி ஓனர் புலம்பல்.
5. பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்க மறுப்பதாக ரியல் எஸ்டேட் பிரதிநிதிகள் மகிழ்ச்சி. அப்ரூவல் விஷயத்திலும் விரைவாக கிடைக்கும் என்று அதிகாரிகள் சொல்வதாகவும் சொன்னார்கள்.
6. கான்டிராக்டர்கள் கட்சி நிதி யாரும் கேட்பதில்லை என தெரிவித்தனர்.
7. நிறைய துறைகளில் லஞ்சம் வாங்கிறது குறைந்து வருகிறது எனவும் தெரிவித்தார் (கலெக்டர் அலுவலகத்தில் ஒய்வு பெற்றவர் தகவல் சொன்னார்)
இன்று காலை சென்னையில் எக்மோரில் இருந்து ஆட்டோக்கார அண்ணன் (55 வயது இருக்கும்), அவரிடம் விசாரித்ததில்
தம்பி காலையிலேயே சரக்கு அல்லது கஞ்சா அடிச்சிட்டு சில பேர் சுத்திட்டு இருப்பானுங்க, மட்டையாகி படுத்து இருப்பானுங்க, அது கிடைக்காததல் வேலைக்கு ஒழுங்கா கிளம்பிரானுங்கன்னு சொன்னார் (இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கவே இல்லை, மனித உழைப்பு வீணாக போய் இருக்கு).
சிஸ்டம் வெளிப்படையாகவும், தூய்மையாகவும் நடக்க தயாராகி வருகிறது 🤩
இதேமாதிரி போனால் ஐந்து வருடத்தில் மிகப் பெரிய மாற்றம் தமிழகத்தில் கண்கூடாக பார்க்கலாம்..
விர்ச்சுவல் வாரியர்ஸில் நானும் ஒருவன் என்பதில் பெருமையாக உணர்கிறேன் 🥳
“Congratulations, Mr. Vijay! You are the new dawn of hope and progress.”
ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்திருக்கலாம்…
முழு அமைச்சரவை பொறுப்பேற்று 10 வேலை நாட்கள் ( working days) தான் ஆகிறது.
ஊழல் ஒழிப்பு, பணியிட மாற்றங்களில் வெளிப்படைத்தன்மை, DTCP அப்ரூவல் முதல் சுற்றுபுறச் சூழல் சான்றிதழ் வரை நேர்மையான அரசு சேவை.
மருத்துவமனை முதல் பத்திரபதிவு வரை தர உயர்வு என சூறாவளியாய் சுழல்கிறது விஜய் அரசு.
விஜய் அதிகமாக பேசுவதில்லை ஆனால் நிறைய மாற்றங்களை செயலில் காட்டுகிறார்.
சொல் அல்ல செயலே தவெக அரசு.
@IndiGo6E#Indigo didn't allow us to board in the 6E 105 flight on June 14th 2026, 6.50 PM flight.
We are reached the boarding gate at 6.25 PM.
Isn't a big unfair?
Please refund atleast half of us ticket fare.
@RamMNK@MoCA_GoI
Buses to Remote Villages
Illegal Mines Shutdown
TASMAC Shutdown
Quick responses from Govt Sector
Raid all over TN
No Party Fund or Commission
Good Governance under @CMOTamilnadu#CMJosephVijay#TVK 🙏🏻🥹
மாசத்துக்கு டாஸ்மாக் - ல மட்டும் மாசத்துக்கு ₹100 கோடி கட்சி நிதி
அப்போ கடந்த 5 வருசத்துல டாஸ்மாக் - ல ₹7200 கோடி கட்சி நிதி எடுத்து இருக்க 😱
அப்போ மத்த துறையில் எத்தனை ஆயிரம் கோடி எடுத்து இருப்ப?
கற்பனை செஞ்சி பாருங்க @mkstalin இந்த திருட்டு கும்பல் கிட்ட எத்தனை ஆயிரம் கோடி பணம் இருக்கும்?
மக்களை ஏமாத்த இவன் பேருல கார் கூட இல்லனு ஓலா விடுற 💦
We hear about some constables to low level officers amassing say even Rs.100 crores through corruption.
This is the kind of wealth even many successful entrepreneurs and professionals cannot build in their entire life time.
We are one of the very corrupt societies in the world.